மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.10.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் திரு. சைம���் வோங் (Mr. Simon Wong) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரது உயர���ய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் அவர்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.
உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத�� திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay
TVK govt saves Rs 187 crore in three months in Tur Dhal procurement by paying Rs 31/kg less.
This is exactly what @Arappor@JayaramArappor have been saying for a decade in their complaints to TN govt, that procurement price for PDS essentials is too high due to cartelisation.
Super report @anbu_madras@xpresstn
தமிழக அமைச்சர்கள் அனைவரின் பெ��ர்களும் அத்துப்படி..!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - மேனகா தம்பதியின் 3 வயது மகன் அபிமன்யு அசத்தல்..
#Child | #TNMinisters | #TVK | #ViralVideo | #PolimerNews
Honoured to be a part of the newly reconstituted Journalists Welfare Board and excited to give back to my community
Thanks to Hon’ble Minister @imrajmohan and my org @thanthitv for the opportunity
Request fellow journalists to please reach out with their ideas / suggestions 🙏🏽