#UmaRamanan
04 ஏப்ரல் 2014 அன்று இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்சிக்காக மதுரை வந்து இருந்தார். அவரின் பாடல்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக கூறிய போது,இதெல்லாம் மக்கள் நினைவில் வைத்து உள்ளார்களா என்றும் வியப்புடன் ரசித்து கேட்டார்.(அப்போது எடுக்கப்பட்ட படங்களில் இது ஒன்று.)#உமாரமணன்
‘Pallavi Anu Pallavi’ released on this day 42 years ago.
Mani Ratnam’s directorial debut. Anil Kapoor’s first Kannada film. Ratnam’s first association with Ilayaraja.
19 years later, this tune was used in the Idea advert.
இசை புத்தரும், தேவதையும் (1997)
Full Western, and Full Folk என ஆல்பம் முழுவதும் தன் சிம்பொனி இசையால் வழக்கம் போல நிரப்பினார்.
சரண்,சந்த்யா,கார்த்திக் என்று இசை வாரிசுகளுக்கும் வாய்ப்பு தந்தார்.
#Meastroilaiyaraaja#Devathai#ilaiyaraaja#Symphony