Anbil avan is imaginary! But என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்... நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்... நான் கண்ண தொரக்கையில் உன் முகம் த���ரியணும்.... உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும் is real and forever 🥹♾️
Voted for yaanji but the butterflies everytime I hear கண்கள் உள்ள காரணம்... உன்னை பாா்க்கத்தானடி... வாழும் காலம் யாவும் உன்னை பாா்க்க இந்த கண்கள் போதாதே is just 🤌🏻😩🦋