இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan
@polimernews இந்த அரசியல் கோமாளி வாங்குன ஓட்டு பாருங்களேன் தனித்து நின்று 😂😂😂.
டெபாசிட் வாங்க துப்பில்லை வந்துட்டான், உலகநாயக����� எதிர்க்க. இவன் ஒரு ஆளுன்னு நீ பின் வாங்கத ஆண்டவரே @ikamalhaasan
@polimernews என்ன தலைப்பில் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு பண்ண நீங்க யாரு, மக்களுக்கு புடிச்சிருந்தா பார்ப்பாங்க இல்லையெனில் வெறுப்பார்கள், அதை மக்களாகிய நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
दूरदर्शन परिवार की ओर से कमल हासन को जन्मदिन की हार्दिक शुभकामनाएँ। छह दशकों से अधिक लंबे फिल्मी करियर में उन्होंने अपने शानदार अभिनय और यादगार किरदारों स�� भारतीय सिनेमा में एक खास पहचान बनाई है।
#KamalHaasan #DeshkaPehlaChannelDeshkaApnaChannel
#Leo#Vikram#Bigil
Top 3 movies of #Kollywood
ஜெயிலர் படத்தால் எந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் இல்லை
Car gifted to #Rajinikanth by the producer is just to please him
What a Shame @rajinikanth
போலியாக சுட்ட வசூல் வடைகள் சீக்கிரமே ஊசிப் போகக் காரணம் #ClimateChange
#InPics | Actor Shruti Haasan shared a heartfelt birthday wish for her father, Kamal Haasan, calling him the “rarest of the rare” and praising his enduring love for cinema. She also expressed her admiration for his passion, craft and zest for life.
#ShrutiHaasan#KamalHaasan #HappyBirthdayKamalHaasan #Bollywood #ShowMO #IndiaTodaySocial #ITPhotoblog
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலையை நேசி��்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
எங்களின் முன்னத்தி ஏர், தமிழ்த் திரைத்துறையின் தனி அடையாளம், சிந்தனாவாதியாக அடுத்த தலைமுறையின் அகழ்வாராய்ச்சி, பெருமைக்குரிய எங்கள் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் மகா கலைஞன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாளில் எனது இதயப்பூர்வமான வாழ்த்தையும், எங்கள் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் சார்பான பிறந்தநாள் வாழ்த்தையும் அன்போடு வணக்கத்தின் மூலம் தெரிவிக்கிறேன்...
#HBDKamalSir