#Karuppu திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிக���்!
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன். 🙏🏽
#AnbaanaFans
@DreamWarriorpic @SakthiFilmFctry
#Verappa - its not just a song, its an ANTHEM 🔥🔥🔥
https://t.co/H3GODXMatt
Absolute rage from the generational talent @SaiAbhyankkar 💥💥💥
#Karuppu blasting in theatres from tomorrow, May 14…!!!❤️🔥❤️🔥❤️🔥
Amidst all the political chaos, I thank each and every fan, who kept the interest & hype alive for #Karuppu …!!!
Especially the anbana fans like @a__tweets2 you guys were extraordinarily supportive during the tough times !!! ❤️❤️❤️
Now that it’s a happy ending, lets get ready for the trailer in the evening at 7pm ..!!!
Bookings will open simultaneously …!!!🖤🖤🖤
@Suriya_offl sir’s
Peak Sambavam Loading !!!🔥🔥🔥
Telangana & Kerala,
@Suriya_offl sir @SaiAbhyankkar and I are coming to see you soon !!!❤️🔥❤️🔥
And to the rest of the world, Trailer is blasting soon 🔥💣💥
#Karuppu from May 14 !!!🧨🧨
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மன���்பூர்வமான வாழ்த்துகள்.