CRICKET CUP ’26 | GRAND INAUGURATION 🔥
One Zone. 9 Districts. 30 Grounds. 180 Teams. 2700+ Players.
திருச்சி மாவட்ட AR Ground-ல்,
Central Zone Cricket Cup ’26 மாபெரும் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா 27.08.26 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது! 🏏🔥
மத்திய மண்டல காவல்துறை தலைவர் மாண்புமிகு திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்கள், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மாண்புமிகு திரு. ம. ரா. சிபி சக்கரவர்த்தி IPS அவர்கள், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாண்புமிகு திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் IPS அவர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் முதலாம் அணி தளவாய் மாண்புமிகு திரு.த.கார்த்திகேயன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் போட்டிகள் உற்சாகமாக தொடங்கின. 👮♂️🏆
இந்த போட்டி வெறும் கிரிக்கெட் போட்டி அல்ல…
இது விளையாட்டின் மூலம் போதைப்பொருளுக்கு எதிரான ஒரு வலிமையான விழிப்புணர்வு இயக்கம்! 💪
🚫 SAY NO TO DRUGS!
🏆 SAY YES TO SPORTS!
போதை இல்லா இளைஞர்கள்…
வலிமையான சமூகம்…
விளையாட்டின் மூலம் ஒரு புதிய மாற்றம்! ❤️
Let the Game Begin! 🏏🔥
Central Zone Police | Police & Public | Awareness Against Drug Abuse
#CentralZoneCricketCup26 #CentralZonePolice #TamilNaduPolice #TrichyPolice #SayNoToDrugs #SayYesToSports #DrugAwareness #CricketForAwareness #PoliceAndPublic #SportsForChange #DrugFreeSociety #CentralZone #Trichy #SparklingEvents
🚫 போதைக்கு “NO” சொல்லுங்கள்!
✅ ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு “Yes” சொல்லுங்கள்!
போதை என்பது ஒரு பழக்கம் அல்ல; வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அழிக்கும் பாதை.
போதைப்பொருள் விற்பனை அல்லது புழக்கம் குறித்து தகவல் தெரிந்தால் மௌனமாக இருக்காதீர்கள். “காவல் உதவி” செயலி மூலம் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள்.
உங்களின் ஒரு தகவல் — ஓர் இளைஞரின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம்!
திரு. வே. பாலகிருஷ்ணன், இ.கா.ப.,
காவல்துறை தலைவர்,
மத்திய மண்டலம், திருச்சி.
#SayNoToDrugs #SayYesToHealthyFuture #DrugFreeTamilNadu #KavalUdhaviApp #TamilNaduPolice #CentralZonePolice #TNpolice_cz #DrugAwareness
#perambalurdistrictpolice
🏏 CENTRAL ZONE CRICKET CUP ’26 🏏
Police & Public | Together Against Drug Abuse
The game is on! 🔥
Bringing together Police Teams & Public Teams for an exciting Central Zone Cricket Cup ’26
M-Kavach 2: உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்!
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம். Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், ஆப்ஸின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2: Keep Your Mobile Safe and Secure!
The M-Kavach 2 app allows users to check their mobile security settings and detect suspicious or malicious apps. It can also scan for Hidden/Sideloaded Apps and Hardware. Additionally, users can verify the authenticity of apps, check suspicious links received via WhatsApp/SMS using the URL Scanner, and report online fraud through the available reporting feature.
#MKavach2 #MobileSecurity #CyberSecurity #StaySafeOnline #TNpolice #Tamilnadupolice
#perambalurdistrictpolice
Beware of Online Shopping Scam – Stay Alert! To Report Cyber Crimes-Dial 1930 or register at https://t.co/VnyQMFR3br.insubscribe for more videos #tncybercrimeoff
Beware of Online Shopping Scam – Stay Alert! To Report Cyber Crimes-Dial 1930 or register at https://t.co/w4vHO2R9Rr.insubscribe for more videos #tncybercrimeoff
கடன் செயலி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – விழிப்புடன் செயல்படுங்கள்!
சைபர் குற்றங்களைப் புகாரளிக்க 1930 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது https://t.co/O60arOHW85 இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.
Beware of Loan App Scams – Stay Alert!
To report cybercrimes, dial 1930 or register a complaint at https://t.co/O60arOHW85.
🏏 CENTRAL ZONE CRICKET CUP ’26 🏏
Police & Public | Together Against Drug Abuse
The game is on! 🔥
Bringing together Police Teams & Public Teams for an exciting Central Zone Cricket Cup ’26 — with a powerful message:
🚫 SAY NO TO DRUGS
🏏 SAY YES TO SPORTS
🪖 WEAR HELMET – SAVE LIFE
🏆 District Level Matches: August 29 & 30, 2026
🏆 Central Zone Championship: September 4, 5 & 6, 2026
👮 Police Teams: 4
🏏 Public Teams: 16
⚡ 8-Over Knockout Matches
🎾 Red Tennis Ball Cricket
💰 Winner: ₹25,000
🥈 Runner: ₹15,000
🥉 3rd Place: ₹10,000
🏅 4th Place: ₹7,000
⭐ Man of the Series: Batsman ₹5,000 | Bowler ₹5,000
📍 Districts: Ariyalur | Karur | Mayiladuthurai | Nagapattinam | Perambalur | Pudukkottai | Thanjavur | Tiruchirappalli | Tiruvarur
🤝 Central Zone Police Presents
Awareness Against Drug Abuse
🎯 Let’s unite through Cricket, Community & Awareness and build a healthier, safer society.
📲 For Team Registration & Details:
Ariyalur: 94430 44933
Karur: 83000 02900
Mayiladuthurai: 86673 73105
Nagapattinam: 94981 19333
Perambalur: 97914 47725
Pudukkottai: 96558 48568
Thanjavur: 96771 21535
Tiruchirappalli: 94981 60167
Tiruvarur: 97909 53475
#CentralZonePolice #TamilNaduPolice #SayNoToDrugs #Sayyestosports #sparklingevents