முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7-வது நினைவு நாளில் அ���ரது புகழைப் போற்றி வணங்குவோம்!
“வாழ்க வாழ்க வாழ்கவே… தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே!”
#KalaignarForever
நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது! 🌄
திராவிட மாடல் 2.0 Loading! 🔥
#StalinBuildsTN