புரட்சி வீரன் நடிகர் கார்த்தி அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை மதிய உணவும் மற்றும் எனர்ஜி கிங்ஸ் வழங்கப்பட்டது இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் 007மணி👍
புரட்சி வீரனின் கார்த்தி அண்ணன் புகழ் பாடல் இந்த புகழ் பாடலை உறுதுணையாக இருந்து முடித்துக் கொடுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் 007 மெட்ராஸ் மணி🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥 https://t.co/4pIM7hYpm3