இவனுங்க எவளோ தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்றால்?
போன சனிக்கிழமை முதலே Bookmyshow app la #Jailer2 காட்டாது
நாமதான் தேடி போயி அதுவும் ஸ்கிரால் பண்ணி கீழ போகணும் கடைசியா வச்சிருக்கான்...
ஜனநாயகன் மேல வருது..
ஆனாலும் படம் பிச்சுகிட்டு ஓடுது எல்லாரும் தேடி எடுத்து புக் பண்ணி பார்க்கிறார்கள்...
இவ்ளோ தரங்கெட்ட செயல் பண்ற நீங்க இன்னும் என்ன எல்லாம் பண்ணி இருக்கீங்க கடந்த 10 வருடத்தில் எத்தனை நடிகர்களை எத்தனை சினிமாக்களை அழித்து இருப்பீர்கள்
இப்படி மானங்கெட்ட தனமா பிழைக்கணுமா ரூட் & அணில்s