♦புத்திசாலித்தனமா முட்டு குடுக்குறதா நினைச்சு மக்கள தெருநாய்களோட கம்பேர் பண்ணிப்பேசி பல்லு பகிடெல்லாம் உடையுற அளவு திரும்ப வாங்கி கட்டிக்கிட்ட எஃபெக்ட் இந்த மாதிரி பேச வைக்குது. நீங்க பேய்கள மட்டும் வாழ வைங்க சாரே..மக்கள் அவைங்களா வாழ்ந்துக்குவாய்ங்க.
இவள் பேசும் தமிழை கவனியுங்கள்
இவள் கேரள மாநிலத்தில் வாழும் மலையாளி
இவளுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை
இவ்வாறு தான் மலேசியா சிங்கப்பூர் இலங்கை அரபு நாடுகளில் வாழும் வேறு மாநிலத்தில் வாழும் இன்ஃபுளுயரசர்களை கொண்டு கட்டமைக்கிறார்கள்
#DMK_IT_WING
"6 கிலோமீட்டர் ஓட்டத்தை 🔥 விட்டு கொண்டாடுற தற்குறிகளே...
கரூர்ல 41 பேர் இறந்தப்போ திருச்சி ஏர்போர்ட்ல இருந்து நீலாங்கரை வரைக்கும் ஓடிய ஓட்டத்தை நாங்க மறக்கலை 🤡
கொளத்தூர் மக்களே நல்ல வேளை எங்க நாகரீகத்த சட்டசபைக்கு நீங்க அனுப்பல
அனுப்பி இருந்தா அரசியல் நாகரீகம் தெரியாத ஒரு சைக்கோ தற்குறிகிட்ட மாட்டி இருப்பார்..
அந்த வகையில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து CM ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது வெறும் ரீல் ...
அப்ப ரியல் எது...!?
ரியல்ல பெத்தவங்க மேல கேஸ் போட்டு இருக்கேன், பொண்டாட்டிய விரட்டி விட்டு கள்ள தொடர்பு வச்சிருக்கேன், புள்ளைகள விரட்டி வி���்டுட்டேன்... இன்னும் நிறைய..
நீ வெள்ளை அறிக்கனு சொல்லி ஒரு வெத்து பேப்பர கைல வச்சீனு சுத்தீனு இருக்கும் போதே தெரியும்....
... எங்களால #கரண்ட தவிர வேற எதையும் #புடுங்க மிடியாது..
எல்லாத்துக்கும் போன ஆட்சி தான் காரணம்ன்னு சொல்லவன்னு...
...நெனச்சா மாதி��ே சொல்லிட்ட
சாதனை னா இப்டி இருக்கனும்
இரவு பகல் னு கடுமையா வீடியோவுல உழைச்சி
கூகுல் search ல போய் திர���ச்சி னு போட்டீங்கனா Searching வரிசைல 2 வது இடத்துல சாதனா பேர் வர அளவுக்கு
திருச்சின்னாலே சாதனா ங்கிற அளவுக்கு ..ஊரோட அடையாளத்தை மாத்தி அமைச்ச பெருமைக்குரிய பெண்மணி ..
காஜிகள் சூழ் உலகு
ஆறு முறை தோல்வி கண்ட அல்லி ராணியே
மயிலாப்பூர��ல் தோற்ற மைனாவதியே
உன் அரசியல் வாழ்வு காலாவதியே
நீ தூண்டுகிறாய் தீபத்தை போடுகிறாய் தூபத்தை
நீ அறிய மாட்டாய் மக்களுக்கு ஏற்ப்படும் ஆபத்தை
நீ என்னதான் தற்க்குறி தீபத்தை தூண்டிலும் அது சூரிய தீபத்தை சுடாது தீண்டவும் முடியாது
தி மு க வை பற்றி மட்டும் தான் பேசுவோம்... ஏன்னா
அதுதான் இப்போ டிரெண்ட்.
மக்கள் பிரச்ச��ை பத்தி பேசணும்னா வாயே திறக்க மாட்டோம்... ஏன்னா
எங்க டிசைன் அப்படி