கடவுளால்
ஆசீர்வதிக்கப் பட்டதாக
உணருங்கள்...
ஆசி பெற்ற நபராக
பேசுங்கள்
ஆசி பெற்ற நபராக
நடங்கள்...
கடவுளின் ஆசி
எப்படி உங்களைத் தேடி
வருகிறது என
உணர்வீர்கள் 🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
கதவை விட
பூட்டு சிறியது...
பூட்டை விட
சாவி சிறியது...
பிரம்மாண்ட
கதவாயினும்
சிறிய சாவியே
திறக்கும் 💪
ஆக அரசியல்
கோட்டைக் கதவை
திறக்கும் திறவுகோல்
சாமான்யனாக கூட
இருக்கலாம்🔥
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
வாழ்க்கை என்பது
குடும்பம்
நட்பு
நேர்மை
கருணை
பணிவு
இவற்றால்
கட்டமைக்கப்படுகிறது...
ஆனால்
அடித்தளம் "அன்பு"
மட்டுமே எனில்
வாழ்க்கை பலம் 💪
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏