"We force-fed beef to a differently abled Hindu on Bakr Eid (to convert him to Islam). We lynch non-Muslims in name of blasphemy to settle personal disputes. We are Pakistan."
- Pak Member of Provincial Assembly, Syed Faisal
Japan First Party protest for the deportations of the Islamists.
Question to Islamists, If everyone wants you gone, maybe the problem isn’t “everyone.”?
இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்..
விழிப்புணர்வு ஏற்படும் ஒரு சில பூமர் ஹிந்துக்களுக்கு..
போலீஸ் செக்யூலரிசம் பேசும் ஒரு சில இந்துக்களுக்கு இந்த படம் ஒரு சவுக்கடி
https://t.co/JWtRs1132w
"நாங்கள் ஆட்சிக்கு வந்து 3,000 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது" என்று விளம்பரத்திற்காக பக்தி நாடகம் போட்ட @arivalayam அரசின் உண்மை முகம், அவர்களின் அமைச்சரின் வார்த்தைகளாலேயே அம்பலமாகிவிட்டது.
"கோவிலுக்கு கூட்டமாக செல்வது நாகரீக சமுதாயத்தின் அடையாளமாக பார்க்க முடியாது" என்று தரம் தாழ்ந்து, தைரியமாக உரைக்கும் அமைச்சர் திரு. @Manothangaraj அவர்கள், அதே போல் வேறு ஒரு மதத்தினரின் வழிபாட்டை சுட்டிக் காட்டி குறிப்பிட முடியுமா?
எப்போதும் இந்து சமுதாயத்திற்கு எதிரான இதுபோன்ற திராவிட மாடல் அரசின் காழ்ப்புணர்ச்சியே நிர்வாக திறனின்மையாக வெளிப்பட்டு திருச்செந்தூர், இராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணமாகின்றன. அதே போல் தான், ஆளும் @INCIndia வின் நிர்வாகக் கோளாறாலேயே பெங்களூருவில் அப்பாவி உயிர்கள் பறிபோயின.
எனவே, எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ��ந்துக்கள் மீது வன்மத்தைக் கக்கும் வழக்கத்தை திமுகவினர் விட்டொழிக்க வேண்டும் என எச்சரிக்கிறேன். மேலும் மதச்சுதந்திரத்தையும், இந்துக்களின் வழக்கத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய திமுக அரசின் பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.