மந்தைவெளியில் SV சேகர் வசிக்கின்றார். அத்த தெருவின் பெயரை சேகரின் அப்பா வெங்கட்ராமனின் பெயருக்கு மாற்ற போகிறார்கள்... அதை எதிர்த்து அந்த தெருவில் உள்ள அனைத்து குடியிருப்பின் வாசலிலும் (சேகரின் வீட்டை தவிர) "Don't break the Trust. Stop renaming 5th Trust Cross Street)
பின்னல் நிற்பவர்கள் தான் பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர்கள்.
திமுவின் பிரச்சா அண்டக்கள், பிரச்சார பிரங்கிகள், ஊடக கொத்தடிமகள்..
இவர்கள் தான் நடுநிலை பத்திரிக��யாளர்கள் 🤔