சுற்றுச்சுழல் பேசுவது தமிழ்தேசியம் இல்லை , தலைவரை பேச���வது தமிழ்தேசியம் இல்லை , அது பேசுனா தமிழ்தேசியம் கிடையாது , இது பேசுனா தமிழ்தேசியம் கிடையாது அதனால நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் என் பின்னாடி வாங்க அதான?
இதுக்கு பிச்சை எடுக்கலாம்🤦♂️
#புகழ்வணக்கம்
தமிழினத்தின் தலைமகனை தரணிக்கு தந்திட்ட எமது தாயார் வே.பார்வதியம்மாவின்
பிறந்தநாள் இன்று……
தமிழர்களுக்கு இந்நாள் ஒரு மகிழ்ச்சிக்குரிய நாள்...
தனிப்பட்ட சண்டையை ஏதோ தமிழினத்துக்காக நடத்துன போர் மாதிரி முகத்தில் குருதியுடன் பகையைத் தூண்டிய தம்பி தினேசு, சிங்கள இராணுவத்தை தவிர்த்த எந்த சிங்களனையும் பகையாகப் பார்க்காத உன்னதமான தலைவனைப் பற்றி பேசலாமா? குடிகள் வேண்டும்னு தலைவர்கிட்ட பேசினால் என்ன பரிசு கிடைக்கும் ஈழ உறவுகளே!
தேசியத் தலைவரைப் பற்றி பேசுவது மட்டும் தமிழ்த் தேசியம் அல்ல!
தேசியத் தலைவரின் வழியில், ஒழுக்கத்தோடும் அறத்தோடும், உண்மையுடனும் நேர்மையுடனும் நம் இனத்திற்காக வாழ்வதுதான் சரியான தமிழ்த் தேசியம்!
��ானங்கெட்ட திமுக அரசே!
திமுக
அதற்கு அந்த போலிஸ் ஆபிசர்
Action பாருங்க
“சொல்லி கூட்டிட்டு வரலையாடா”என்பது போல் சிரிக்கறார்!
மானங்கெட்ட திமுக அரசே..!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.
குறித்த எலும்புக்கூட்டின் கால் பகுதியில் காலுறையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட சென்ற ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரிடம்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி ��ேண்டும் என வலியுறுத்தினர் இதன்போது, உணர்ச்சிவசப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் புகைப்படம்
இது ஒரு உணர்வுபூர்வமான தரு��ம்❤️
தமிழினத்தின் காவல் தெய்வம்
மேதகு தேசியத்தலைவர் அவர்களின் வீடு இருந்த மண்ணை தரிசித்த
கோவை கமலா அம்மா 05.06.2026
#jaffna #tamileelam #tamilnadu #eelam
”தவெக கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். உங்களுக்கு குறை ஏதாச்சும் இருந்தா நேரா அமைச்சர்கள் கிட்ட போய் சொல்லுங்க, முதலமைச்சர பார்த்து சொல்லுங்க.. தினம் ஒரு பேட்டி எதுக்கு? கூட்டணியை ஆதரித்துவிட்டு பொதுவெளியில் விமர்சனம் ஏன்?” - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
#MDMK | #Vaiko | #CMVijay | #TVK
North people – Hinduism and Country above all 🚩🇮🇳
Telugu people – Hinduism and Country above all🚩🇮🇳
Karnataka people – Hinduism and Country above all🚩🇮🇳
Tamil people – language and state above all🤢🤢
Tamilians are the biggest Threat For India
அந்த வீடியோவ பார்த்தாலே தெரியுது குழந்தைக்கு முடியலனு எல்லோரும் சோகமா இருக்கிறது! பாவத்த!!
அது சரி குழந்தைக்கு கொடுக்கிற மருந்தை வீடியோ புடிச்சி அதை பொதுவில் போட வேண்டிய தேவை என்னவா இருக்கும் 🤔
விரல் இடுக்கில் தீப்பந்தம் நான் ஏந்தட்டா 💥💥
பத்தாது பாட்டில் நான் குடிக்க..💥
அண்டாவில் கொண்டா cheers அடிக்க 💥
மில்லி உள்ள போனா போதும் 💥
கில்லி வெளில வருவான் பார் 💥💥
போதை ஒளிப்பு தினம்..
- முதல்வர் விஜய் 💥💥🫡
தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் தலைமையில் நடைபெறும் தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்தும் காவிரி நதிநீர் உரிமை கோரும், நகல் எரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பெருந்திரளாக பங்கேற்கும்!
அண்ணன் செந்தமிழன் சீமான் பேரறிவிப்பு!
வாடி வாடி கைப்படாத CD … , அரபிக்குத்து பாடல் பிடித்தவர்கள் விஜயை ஆதரிக்கிறார்கள் ….
அண்���ன் சீமான் பாடும் இந்தப் பாடல் பிடித்தவர்கள், அண்ணன் சீமானை. ஆதரிக்கிறார்கள் .
அவ்வளவு தான் அரசியல் , இதைவிட விளக்கமாகச் சொல்லமுடியாது .
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை.
அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
2009 தமிழீழ இனப்படுகொலை உச்சத்தில் இருந்த காலக்கட்டம்…இ��க்குநர் சங்கத்தை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் பாரதிராஜா..
அந்த போராட்டத்தில் பேசும் போது பாரதிராஜா, அவருக்கு ஒன்றிய அரசு கொடுத்த பத்மஸ்ரீ விருதை கையோடு கொண்டு வந்திருந்தார்..”இந்த விருது என் வீட்டில் மாட்டப்பட்டிருப்பது என் உடலில் இருக்கும் புண்ணைப் போல் கஷ்டமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது” என்று சொல்லி...
”இந்த விருதை தூக்கி எறியலாமா உடைக்கலாமா, உங்களுக்கு என்ன உடன்பாடோ அதை செய்து கொள்ளுங்கள்” என்று கூட்டத்தின் மத்தியில் முழங்கினார். பெரும் கொந்தளிப்புடன் இந்த கூட்டம் உடைக்கவேண்டும் என்று கத்தியது.
பிறகு இயக்குநர் அமீர் உள்ளே வந்து ”இதனை உடைக்க வேண்டாம். ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்புவோம். அதுதான் கெளரவம்..திரும்பி வந்த விருதைப் பார்த்து அவர்கள் அவமானப்படட்டும்” என்று கேட்டார்.
அதன் படியே என் மக்கள் ���ொல்லப்படுவதற்கு துணை போவோரின் கைகளால் கொடுக்கபப்ட்ட அந்த விருது எனக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பினார் பாரதிராஜா.
விடைபெறுவது இயக்குநர் இமயம் பாசத்திற்குரிய பாரதிராஜா மட்டுமல்ல..திரை உலகிற்குள் தமிழுணர்வை கட்டி எழுப்பிக் கொண்டிருந்த ஒரு போராளியும் தான்.