கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று ��ாப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார���க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
இன்று பிறந்தநாள் காணும், திமுக
தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில இணைச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் @drmahendran_r அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
@arivalayam - @V_Senthilbalaji
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பொருளாதாரத்தில் பின்தங்கி, கொடிய வறுமையில் சிக்கித் தவித்த தமிழ் மக்களை, வறுமையில் இருந்து மீட்டெடுத்து, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் நமது தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
வறுமையை ஒழித்து, பெண்ணடிமைத்தனம் ஒழித்து, பெண்கள் முன்னேற்றத்தை உண்டாக்கி, கல்வி கொடுத்து, கற்றவர்களுக்கு வேலை கொடுத்து, சமூக நீதியை நிலைநாட்டி, தமிழ் வளர்த்து, மாநில உரிமைகள் காத்த மாபெரும் செயல்களை செய்துகாட்டியவர் தலைவர் கலைஞர் தான்.
தொண்டர்களை அரவணைத்து, கழகத்தை பொன்விழாக் காணச்செய்த
ஒப்பற்ற ஆளுமை.
மாடர்ன் தமிழ்நாட்டின் சிற்பி, தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளில் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் அவர் ஆற்றிய தொண்டினை நினைவு கூர்வோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியை கொடுத்த மாண்புமிகு தலைவர் @mkstalin அவர்களது வழிகாட்டுதலில், மாண்புமிகு இளந்தலைவர் @Udhaystalin அவர���களது வழியில் கழகம் காத்து, தமிழ்நாட்டை பாதுகாப்போம் என்று இந்த பிறந்தநாளில் உறுதியேற்போம்.
கோவை மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 35448 மாணவ மாணவியர்களில், 34264 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.66%
கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 91.31%, அரசுப் பள்ளி மாணவர்கள் 93.39%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 96.41% மற்றும் தனியார் பள்ளிகள் 99.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். 158 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 13 அரசுப் பள்ளிகள், 7 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 138 தனியார் பள்ளிகள் இடம் பெற்றள்ளன..
தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிற���ன்.
தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் மீண்டும் முயற்சித்து அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..
#12thResults #Tamilnadu
கோவை தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் பெரியகடைவீதி பகுதி 81 வது வட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு வ௫கை தந்தபோது அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி தி௫க்கோவிலுக்கு வ௫கைதந்து சாமி தரிசனம் செய்தார்...
தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி இல்லத்தரசிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3000/- , மேலும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2000/- என மொத்தமாக ரூ. 5000/- வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் எழுச்சியுரையை கேட்க, இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடலென கூடியிருக்கும் கழக உடன்பிறப்புகளின் ஒரு பகுதி.. (1/2)
#திராவிட_மாடல்_ஆட்சி
#கோவை_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
இந்நிகழ்ச்சியில் பகுதிக்கழக பொறுப்பாளர் திரு மா.மனோகரன்MC, தொகுதி தேர்தல் பார்வையாளர் அண்ணன் திரு மதுரை பாலா, பகுதி கழக தேர்தல் பார்வையாளர் திரு வெங்கமேடு சக்திவேல் கரூர் , 81 வட்டச் செயலாளர் திரு ஆனந்த்,ex வட்டக் செயலாளர் திரு ராஜேந்திரன், itwing திரு சுரேஷ்,மற்றும் நிர்வாகிகள்
01.04.2026 இரவு 8.00 மணியளவில் கோவை பெரியகடைவீதி பகுதி கழக 81(ஈ)வட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் மாண்புமிகு திரு @V_Senthilbalaji அவர்கள் மாபெரும் வெற்றியடைய தேர்தல்பணி குறித்து BLA-2/BDA/BLC,மகளிரணி,இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
#கோவை_தெற்கு சட்டமன்ற தொகுதி பெரியகடை வீதி பகுதி கழகத்திற்குட்பட்ட ஒப்பணக்கார வீதி, இடையர் வீதி ரங்கே கவுடர் வீதியில் அமைந்துள்ள ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளை சந்திக்க மாண்புமிகு அமைச்சர் அண்ணன் V செந்தில் பாலாஜி அவர்கள் வருகை புரிந்த தருணம். 🏴🚩 @V_Senthilbalaji#voteforVSB
#கோவை_தெற்கு சட்டமன்ற தொகுதி பெரியகடை வீதி பகுதி கழகத்திற்குட்பட்ட ஒப்பணக்கார வீதி, இடையர் வீதி ரங்கே கவுடர் வீதியில் அமைந்துள்ள ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளை சந்திக்க மாண்புமிகு அமைச்சர் அண்ணன் V செந்தில் ப��லாஜி அவர்கள் வருகை புரிந்த தருணம். 🏴🚩 @V_Senthilbalaji
#voteforVSB
இந்நிகழ்ச்சியில் பகுதிக்கழக பொறுப்பாளர் திரு மா.மனோகரன்,#கோவை_தெற்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் அண்ணன் திரு @MaduraiSBala, பகுதி தேர்தல் பார்வையாளர் திரு சக்திவேல்,81-ஈ வட்டச் செயலாளர் திரு கோபி,81 வட்டச் செயலாளர் ஆனந்த், சாவி ராஜேந்திரன்,itwing திரு சுரேஷ், மற்றும் நிர்வாகிகள்.
#கோவை_தெற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு @V_Senthilbalaji அவர்கள் மாபெரும் வெற்றியடைய தேர்தல்பணி செய்வது குறித்து 81-ஈ வட்டத்திற்குட்பட்ட BLA2,BLC, வெல்லும் தமிழ்ப் பெண்கள், மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
@drmahendran_r@arivalayam