திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணியின் சார்பாக தகவல் தொழில்நுட்ப அணியின் அடையாள அட்டையை மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவரிடம் நிர்வாகிகள் பெற்றபோது
கர்மவீரர் காமராசர் 127 வது பிறந்த நாளை முன்னிடு திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் அணி தொண்டர் அணி விஜய் மக்கள் இயக்கம் தலைமையின் சார்பாக தொட்டியத்தில் அம��ந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது