சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன்., ஆனா இப்போ சொல்லியே ஆகணும்..
பாமக வந்தால் விசிக இருக்காது..
பாஜக வந்தால் விசிக இருக்காது..
இப்படி போலிக் கொள்கை பேசிய விசிக தான் திமுகவை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது..
மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் போன்ற பகுதிகளில் இந்த கட்சிக்கு கட்டப்பஞ்சாயத்து கட்சி என்றுதான் பெயர்.. குறிப்பாக மேற்கு மண்டலத்திலும் தெற்கு மண்டலத்திலும் இவர்கள் ஒரு தொகுதி கூட நின்று ஜெயிக்கவே முடியாது, காரணம் இவர்கள் மீதான மிகப்பெரிய வெறுப்பு., இவர்களின் பழைய வரலாறு அவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய மன உளைச்சல்..
விசிகவை கூட்டணியில் சேர்த்ததால் பெரும்பான்மை தேவர்களும் வன்னியர்களும் கவுண்டர்களும் திமுகவிற்கு வாக்களிக்கவே இல்லை., கூட்டணியை புற��்கணித்து தான் வந்துள்ளனர்.. கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு பகுதியில் கிடைத்த தோல்வியே இதற்கு சான்று..
மத சார்பற்ற என்ற கொள்கையில் இவர்களை தூக்கி சுமந்தது திமுக செய்த மாபெரும் தவறு என்பதை விசிக இன்று முதுகில் குத்தி வெளிக்காட்டி விட்டது.. ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிள்ளை விஜய் என்று தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட சொன்ன திருமாவளவன் வாயை மூட, இன்று அமைச்சர் பதவி எனும் பிஸ்கட் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை பல கூட்டணிகளில் நின்று தேர்தலை சந்தித்திருந்தாலும், அந்த கட்சிக்கு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று, அவர்களின் குரல்களை டெல்லி வரை கேட்கும் வாய்ப்பைக் கொடுத்ததே திமுக கூட்டணி மட்டும்தான். மக்கள் நல கூட்டணி என்று நின்ற பொழுதும் திருமா தோற்றுத்தான் போனார்..
தங்களது சுயநலத்திற்காக நன்றி மறந்து, கொள்கைகளை காற்றில் பறக்க வைத்த திருமாவளவனின் இந்த கேவலமான செயலை வரலாறு என்றென்றும் சொல்லிக் கொண்டே தான் இருக்கும்..
#DMK4TN
@mkstalin
@Udhaystalin
இந்த செய்தி எல்லோராலும் அதிகம் பகிரப்பட வேண்டும். அந்த பேராசிரியரின் குடும்பம் தலைநிமிர்��்து வாழ வேண்டும்.
ஒரு குற்றம் சுமத்தும் போது வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் செயலாற்றுகிறோம். ஆனால் அதிலிருந்து ஒருவர் விடுதலையாகி வரும் பொழுது அது போலவே எல்லோரும் அந்த சரியான தகவலை பரப்ப வேண்டும்.
Audio launch la 100 basha ku samam nu sonna munna pinna basha pathrukiya illaya
Thalaivar 7 mandram vachitu suthitu iruparey adhana
Adhu baba da
Papa nah
The Dravidian Model of Growth and Welfare needs to be studied by policymakers across the world.
The complexity of the policy behind this success can be explained by the simple idea that we must enable people to get what they need. Health, education, cash, jobs - whatever they need. Junk ideas like “merit”, focus on people’s needs, address social inequalities. Economic boom will follow.
Joe Root closing in on Sachin in Tests but nowhere near him in ODIs.
Virat Kohli closing in on Sachin in ODIs but nowhere near him in Tests.
This is everything you need to know about how great Sachin Tendulkar was 🤌
ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க.. அவங்களுக்கு பாராட்டு
நம்ம ஜீ ராபகலா கஷ்டபட்டு கண்முழுச்சி ஆயுதங்கள வாங்கி கொடுத்தாரு..
யோவ் தெர்மோகோல் அடிமை😡😡 ஊர் மானத்த வாங்குற 🤦♂️🤦♂️
இந்த நக்கு நக்குற 💦💦த்து..