எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளாதே.
தேவைப்படும் இடத்தில் எதிர்த்துப் பேசு.
இல்லையென்றால், நம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடுவார்கள்...
இதுவரைக்கும�� எந்த Director-க்கும் இல்லாத ஒரு Title Card🙌🥰, சொந்தமா சுயம்பா உருவெடுத்திருக்காரு #Sanjay ! 🔥❤️
இது உங்க நேரம்… வாழ்த்துக்கள் Sanjay! 🫶✨ #Sigma
வார்த்தைகளால் நம்பிக்கை கொடுத்து,தேவை இருக்கும் வரை நம்மைத் தேடுகிறார்கள் நம்மால் ஒரு நாள் அவர்களின் தேவையை ந��றைவேற்ற முடியாதபோது,
நாம் செய்த ஆயிரம் உதவிகளையும் மறந்து விடுகிறார்கள்.மதிப்பும் மரியாதையும் இல்லாமல் விலகிச் செல்கிறார்கள் உதவி மறந்தாலும் பரவாயில்லை;
3 நாள் விநாயகர் சதுர்த்தி சந்தோசமா கொண்டாட்டிட்டு..இன்னைக்கு விநாயகர கரைச்சிட்டு வந்து அவரு இருந்த காலி இடத்தை பாக்கிறப்போ,காதலி போன வலிய விட அதிகமா வலிக்கிது😔
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வ��்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl