Republic day sale for those who missed.....
"இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்: வரலாற்றை மாற்றிய காதல் கதை (Tamil Edition)" by Pratheba Chandramohan.
https://t.co/FyU5FNoGM5
You can download it from 26 January 1.30 pm IST to 28 January 1.30 pm IST.
புத்தகத்தில் தடவிக்கொண்டே வாயால் ஊதிய இரண்டு வயது மகனிடம், என்னவென்று கேட்டேன்.
"பாவம் இந்த த���த்தா, தலையை பாருங்க, எங்கேயோ முட்டிக்கிட்டார்.. அதான் மருந்து போடறேன் "என்று விகடன் பொம்மையின் ஒற்றைக் கொம்பைக் காட்டினான்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதற்கு வேறு சான்று வேண்டுமா??
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
கோவில் கட்டுறதுக்கு பதில் பள்ளிகூடம் கட்றான்னர் பாரதி. இதெல்லாம் படிச்சவனுக்கு புரியும்#AyodhyaJudgment