மேடைல ங்கோ *** னு பேசுறான்
இவன் லாம் ஒரு தலைவன்
இப்படி பேசுற இவன மக்கள் தேடுவாங்கலாம் @Siva_Kartikeyan இப்படிப்பட்ட ஆபாசவாதியை தேடுற அளவுக்கு மக்கள் அவ்ளோ முட்டாள் இல்ல
சீமான் அண்ணன் பல ஆண்டுகள் முன்பு கொடுத்த பேட்டி நினைவுக்கு வருது, கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்ட்கள் தனித்து நாம் தமிழர் கட்சியை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கிட்டா கட்சியை களைக்கிறேன்னு சொன்னதாக நினைவு #virtualwarriors please comment that video source.
கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தத் தெரியாத அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவது கண்டிக்கத்தக்கது.
கருத்தை எதிர்க்கலாம், கொள்கையை விமர்சிக்கலாம்.
ஆனால் ஆபாசமான கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் பேச்சாக நியாயப்படுத்த முடியாது.
பொது மேடையில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை சீமான் உணர வேண்டும்.
தீபாவளிக்கு 800 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாவதாக சாடிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.. அடுத்த சில நிமிடங்களில் பண்டிகை என்றாலே கறியும் சாரா*மும் அருந்துகிற வீரப்பரம்பரை நாங்கள் என்று குடிப் பெருமை பேச்சு
#Chengalpattu | #Madhuranthagam | #NTK | #Seeman | #TASMAC | #Diwali | #PolimerNews
பிரபாகரன், அவர் புள்ள பேரை சொல்ல துளி தகுதி உனக்கு கிடையாதுடா..
அவர் ஈழத் தமிழர்களுக்காக போராடினார். இன்னைக்கு தமிழ்நாட்டில் எத்தனை இடத்தில் ஈழத்தமிழர்கள் முகாம்ல இருக்காங்க என்னைக்காவது அவங்கள போய் பார்த்து இருப்பியா? ஒரு ரூபா குடுத்து இருப்பியா? ஒரு வேல சாப்பாடு வாங்கி கொடுத்து இருப்பியா?
அவங்க கிட்டயே திரள்நிதி வாங்கி அவங்களுக்கே எதுவும் பண்ணாம அதை ஆட்டைய போட்டு தின்னு உடம்பை பெருத்து வச்சிருக்கியே பன்னி மாதிரி பன்னி...
இதெல்லாம் பாத்துட்டு இருக்க பிரபாகரன் ஆத்மா உன்ன மன்னிக்காது டா @Seeman4TN