ஒருத்தர் மேல accusation வைக்கணும்னா evidence வேணும்... அது இல்ல.
Route Mafia கொடுத்த assignment-ஐ verify கூட பண்ணாம publish பண்ண சேனல்கள் மேல தான் முதல்ல case போடணும்.
Court-ல என்ன நடந்தது, Police என்ன பதில் சொன்னது என்பதை எந்த verification-மும் இல்லாம, தவறான narrative-ஐ கொண்டு போய் சேக்குறானுங்க..
இப்படி நாலு பேரு வாயில குத்து விட்டா தான் அடங்குவானுங்க @RealAravind36 😂🔥
திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல் குமார்-ன் கள்ள கல் குவாரி இரவில் இயங்குவதால் கிராம மக்கள் முற்றுகை...
மாற்றம்... ஏமாற்றம் @CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ ண்ணா
தே���்தலுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு, இன்று சபரிவர்மன் வீடு ஏன் இவ்வளவு தூரமாகத் தெரிகிறது?
காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தின் கதறல் கண்ணுக்குத் தெரியவில்லையா?
இல்லை, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லையா?
அஜித்குமார் வீட்டிற்குச் சென்றது வெறும் தேர்தல் நாடகமா?
சபரிவர்மன் மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவதாக ஒரு வார்த்தை சொல்லக்கூட உங்களுக்குத் திராணியில்லையா?
செப்டம்���ர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
நீங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
19 இடங்களில் உடலில் காயம் நீதிபதிமுன் உடற்கூறு ஆய்வு முடிவு …
காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் விஜய் தான் இதற்கு முழு ப��றுப்பு
ஏன்டா நீதான் மாற்றா ..
#JUSTIN | லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவிப்பு
#SunNews | #TVK | #Bribe