திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை.
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் தி��ு. @mkstalin தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம்!
The autocratic DMK Govt thinks that by using the State Police dept, it has curtailed our protest against the 1000 Crore Rupees Liquor Scam by arresting our leaders, functionaries & cadres of @BJP4TamilNadu.
People of TN know that the acussed number 1 in the TASMAC Liquor scam is TN CM Thiru @mkstalin.
We will continue to protest against this corrupt, tyrannical DMK Govt.
How long will you keep arresting us?
#WATCH | Tamil Nadu | Police detain BJP leader Tamilisai Soundararajan in Chennai ahead of BJP's protest over the alleged TASMAC scam
(earlier visuals)
VIDEO | Chennai: Police detain BJP leader Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) ahead of party's protest over alleged irregularities in Tasmac.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
ஆக்சல் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும், சமீபத்தில் ‘பத்மஶ்ரீ’ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திரு. @prashanthp அவர்களுக்கு, இன்று தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தேன்.
இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனராகவும், தொழில்நுட்பத் துறையில் தனது சீரான பங்களிப்பையும் தேசத்திற்காக நல்கி வரும் திரு.பிரசாந்த் பிரகாஷ் அ���ர்களுடன் வாழ்த்து தெரிவித்து உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி.
மக்கள் நலன் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியது திமுக அரசின் கடமை. வழக்கு தொடர்வோம் என்ற, ஜாமீன் அமைச்சரின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் @BJP4Tamilnadu பயப்படாது.
On Mahaparinirvan Diwas, we bow to Dr. Babasaheb Ambedkar, the architect of our Constitution and a beacon of social justice.
Dr. Ambedkar’s tireless fight for equality and human dignity continues to inspire generations. Today, as we remember his contributions, we also reiterate our commitment to fulfilling his vision.
Also sharing a picture from my visit to Chaitya Bhoomi in Mumbai earlier this year.
Jai Bhim!
Our Central Govt has clarified the funding pattern for phase 2 of Chennai Metro, putting to rest the disinformation that was spread by inimical elements in TN.
The Central Govt will now fund 65% of the Chennai Metro Rail Project after it was approved by the Cabinet committee headed by our Hon. PM Thiru @narendramodi avl.
This decision reiterates our Hon. PM’s commitment to ensuring TN receives its fair share, and we thank him for bolstering the state's economic prosperity.
Renewed my membership with the world’s largest political party, the @BJP4India.
Every incredible journey begins with a single step. I encourage everyone to join us to contribute to the service of our nation and in realising our Hon PM Thiru @narendramodi avl’s vision of a Viksit Bharat.
Link: https://t.co/yNgyhkUdbH
#BJPSadasyata2024
Overwhelmed by the love and affection, the people of Palladam showered on our Hon PM Thiru @narendramodi avl today during the culmination event of our #EnMannEnMakkal PadaYatra.
The chant #VendumMeendumModi echoed throughout the event!
Today, the Union Cabinet has approved the transformative 'PRITHvi VIgyan (PRITHVI)' scheme. This initiative marks a significant stride in our journey towards advanced earth system sciences. It covers critical areas such as climate research, ocean services, polar science, seismology and more. Our commitment is not just to enhance understanding of the Earth System, but to translate this knowledge into practical applications for societal, environmental, and economic benefits. This scheme will strengthen India's capabilities in predicting and managing natural disasters, thereby safeguarding lives and property. https://t.co/K41AXbTxcs
சென்னை சைதாப்பேட்டையில் இன்று மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன், நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் மதிய உணவும் நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
#மக்களுடன்_பாஜக
தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன் இன்று, நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, உணவுப் பொருட்கள், காய்கறி, குடிநீர் ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.
#மக்களுடன்_பாஜக
சென்னை மாதவரம் பகுதியில் இன்று மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன், நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.
#மக்களுடன்_பாஜக