#pondynews#news#pondyupdates#pondyreport
புதுச்சேரியில் மது போதையில் இருசக்கர வாகனத்த���ல் வந்த வாலிபர்கள், எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
பொதுப்பணித்துறையில் 15ஆண்டுகளாக பணிபுரிய���ம் வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு பணியாளர்கள் நல கட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு...
#puducherry #pondicerry #cm #rangasamy #nrcongress