சேவையுடன் விடைபெற்ற இளம் மருத்துவர்
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 32 வயது இளம் நரம்பியல் நிபுணர் டாக்டர் லாவண்யா திடீர் மரணம்
2025ல் மயஸ்தீனியா கிராவிஸ் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டதால் பேசும் திறனை இழந்தார் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியபோதும், நான்கே மாதங்களில் பணிக்குத் திரும்பினார்
குறைந்த கட்டணத்தில் சிகிச்சை, கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு என ஏழை மக்களுக்கு பல சேவைகளை செய்து வந்தவரின் மறைவால் ஆந்திர மருத்துவ துறையினர் சோகம்
"10 வார மகப்பேறு விடுப்புக்குப் பிறகு, பல தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து, 14 கிலோ எடையைக் குறைத்து, என் பெண் குழந்தையுடன் மீண்டும் பணியில் இணைந்துள்ளேன்!”