சுடலை மாடனின் தெய்வீக ஆவேசமும், நெல்லை மண்ணின் தொன்மையான பாரம்பரியமும் சங்கமிக்கும் “வீரம் பாயும் நெல்லையில” (சாமி அழைப்பு) பாடல் இப்போது Spotify, Apple Music, Amazon Music உள்ளிட்ட அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும்! 🎧⚡
#VettaSaami#SaamiAzhaippu#Ghibran#Arulnithi#Ameer
"'வேட்ட சாமி' வில்லுப்பாட்டு இவ்வளவு வைரலானது ரொம்ப சந்தோஷம்!" 😍🔥
படத்தில் தனது ரோல் மற்றும் வரவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் குறித்து நடிகை மைனா நந்தினி உற்சாகம்! 🥁⚡
▶️ https://t.co/UyURCrNMsr
@arulnithitamil@GhibranVaibodha@directormskumar@SamuelM64562032@7mpsProductions #VettaSaami #SaamiAzhaippu #MynaNandhini #Ameer #Prime9Music
"கேட்கும்போதே நெல்லை மண்ணின் சாமியோட ���ருளே நம்ம மேல வந்து இறங்குற மாதிரி ஒரு அதிர்வு!" 🔥🥁
'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu பாடல் குறித்து எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தி நெகிழ்ச்சி! ⚡
▶️ https://t.co/UyURCrNMsr
@arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music