மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள்,
மறைந்த கவிஞர் பெருந்தகை புவியரசு அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
மறைந்த கே. பாக்கியராஜ் அவர்களுக்கு,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் இரங்கல்.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
இன்று பிறந்தநாள் விழா காணும் மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. கவிஞர் சினேகன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வா�� திருவெறும்பூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்..
திரு. ��ஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்களின் மறைவிற்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் ஆறுதல் செய்தி.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் வார்டு செயலாளர் T.சங்கர் அவர்களின் மகன் திருமணத்துக்கு மாவட்ட செயலாளர் P.சகுபர் சாதிக் அவர்களும் நற்பணி மாவட்ட அமைப்பாளர் P.கார்த்திகேயனும் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
திருவெறும்பூர் மாவட்டம்
மக்கள் நீதி மய்யம் திருவெறும்பூர் மாவட்டம் சார்பாக.
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் விழா காணும் மக்கள் நீதி மய்யத்தின் நாகை மாவட்டச் செயலாளர் திரு.M.செய்யது அனஸ் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ திருவெறும்பூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்..
இன்று பிறந்தநாள் விழா காணும் மக்கள் நீதி மய்யத்தின் கரூர் மாவட்ட செயலாளர் திரு S. மோகன்���ாஜ் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ திருவெறும்பூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்
இன்று பிறந்தநாள் விழா காணும் திருச்சி மேற்கு தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் என் நண்பர் மாவட்ட செயலாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ திருவெறும்பூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்
அம்பேத்கரின் பு��்தகங்கள் இன்றைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டியவை. நமது வாழ்வுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியவை.
அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் சமூக வலைதள பதிவு.