South India for you.
These Ayyappa devotees are chanting praises for Allah at Vavar mosque in Sabarimala. The same Sabarimala where Sanghis tried to instigate riots in Kerala
சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!
@Karthi_Offl@actor_jayamravi@trishtrashers
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் Markham என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயரை வைத்துள்ளனர்
#SunNews | #Canada | @arrahman