மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் இன்று (17.06.2026) தனது இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
#CMJosephVijay
இதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து புகைப்படங்களும் AI தான். குறிப்பாக இரண்டாவதாக இருக்கும் புகைப்படம் அமைச்சர் கீர்த்தனா தனியாக வெளியிட்ட புகைப்படம் தான் என்பது அவருடைய சமூக வலைதள பக்கத்தை பார்த்தாலே தெரியும். இது போன்ற ஆயிரம் புகைப்படங்களை உருவாக்கலாம்... அதனால், வேற ஏதாவது இருந்தா எடுத்துட்டு வாங்க.
மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேற்று (17.06.26) சந்தித்து எமது சமூக நீதித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தேன்.
- ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று ஆணவப்படுகொலையைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்
- அரசுப் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் சமூகநீதியை நிலை நாட்ட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.M. அக்பர் அலி அவர்கள் தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று அரசுப் பணியின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டினை பின்பற்றுவது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட பிரிவு 16(4-A)யினை நடைமுறைப்படுத்த சிறப்பு ��ட்டம் இயற்ற வேண்டும்
- பஞ்சமி நிலங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதை உறுதி செய்யும் ப��ருட்டு பஞ்சமி நிலஉடைமை சட்டம் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்
- ஆதிதிராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகளை கண்டறிந்து எதிர்கால நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேவையான தரவுகளை வழங்குவதற்கு ஆதிதிராவிடர் மக்களின் சமுக பொருளாதார கணக்கெடுப்பினை (Social Economic Census) நடத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம், 2024 கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தலைவராக கொண்டு மாநில அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்
- வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள வீடுகட்டி தரும் திட்டங்களின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 5000 கோடி செலவில் 1 இலட்சம் வீடுகள் கட்டித்தரும் வகையில் சிறப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் உட்கட்டமைப்பு பணிகளை முழுமையாக நடப்பு நிதியாண்��ில் நிறைவேற்றம் செய்வதற்கு கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்
- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து மாணாக்கருக்கும் உதவித்தொகை வழங்கிடும் வகையில் இத்திட்டத்திற்கு நிதி உயர்த்தி வழங்க வேண்டும்
- தகுதியுள்ள நிலமற்ற ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நிதிஒதுக்கீடு வழங��க வேண்டும்
மின் இணைப்பு வழங்கும் திட்டம், தொல்குடி திட்டம், தாட்கோ கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடர் தொழில்முனைவோர் திட்டம், பழங்குடியின மாணாக்கருக்கான கல்வி உதவித்தொகை வேறுபாட்டினை சரிசெய்தல், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், நன்னிலம் மகளிர் நிலஉடைமைத் திட்டம் ஆகியவை தொடர்புடைய கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
எமது கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் எமது துறை சார்ந்த செயல்பாடுகளை குறிப்பிட்டு வாழ்த்தினார்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
@CMOTamilnadu
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
இன்று மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது ��ன வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.
மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்!
#MDMK #Vaiko #Sterlite #Vijay #TamilNadu #TVK
Hyundai Shipbuilding delegation calls on Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, regarding the establishment of shipbuilding project in Thoothukudi, involving an investment of approximately Rs.38,000 Crore and generating around 15,000 direct employment opportunities.
#CMJosephVijay
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay
சாலை வசதி இல்ல, பஸ் வசதி இல்ல,தண்ணீர் வசதி இல்ல நடந்து போறதால ஸ்கூலுக்கு லேட் ஆகுது, உடல் சோர்வு ஆகுறதுனால பாடத்தை சரியா கவனிக்க முடியல. சாலை வசதி வேண்டி பள்ளி மாணவிகள் கோரிக்கை
@imrajmohan@TamilanParthib1
அடிப்படை வசதியே செய்யாம எதுக்குடா கடன் வாங்குன😡
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
Pleased to meet with Tamil Nadu Chief Minister Thiru Joseph Vijay today. Thank you for the warm welcome and a meaningful conversation on technology, talent, and Cognizant's continued commitment to Tamil Nadu.
@TVKVijayHQ@iamvarrier