யாமிருக்க பயமேன் என்ற அருள் வாக்கை வழங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகத் திகழும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருநாள் இன்று.
இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நம்மைக் காத்தருளும் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் க��டைக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
@BJP4TamilNadu ஐயா நீங்களும் எடப்பாடி ஐயாவும் விஜய் கட்சியை நல்லாவே வளர்த்து விடுவீர்கள் போலவே போட்டி போட்டு சொந்தக் கட்சிக்காரங்களை நீக்கிகிட்டே திருயுங்கள் ஐயா
அசைக்க முடியாத தேசபக்தியை கொண்டு, தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு சுதேசி கணல் மூட்டிய பெருமகனார் வ. உ. சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேய அடக்குமுறைக்கு தலைவணங்காமால் இவர் ஓட்டிய சுதேசி கப்பல் கடலை மட்டுமல்ல, ஆங்கிலேய படைகளையே கலங்கச் செய்தது. சுயசார்பு கொள்கைக்கும், சுதந்திர வேட்கைக்கும் உயிரோ��ியமாக திகழும் திரு. வ. உ. சி ஐயா அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
கதாநாயகி, காமடி நடிகை, வில்லி, அம்மா, பாடகி, தயாரிப்பாளர், 5 தலைமுறை நடிகர்களோடு இணைந்து பணியாற்றியவர்,பழம்பெரும் நடிகை ஆச்சி என தமிழ் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 🙏🙏🙏