GBU ஐ பொங்கலுக்கு இறக்கி விட்டு இருந்தா இப்ப மெகா ஹிட் ஆகி இருக்கும்.நெக்ஸ்ட் விடாமுயற்சி ரிலீஸ் பண்ணி இருந்தா இவ்ளோ நெகட்டிவிட்டி வந்து இருக்காது. படமும் ஓரளவுக்கு ஹிட் ஆகி இருக்கும், ���ந்த லைக்கா தயாரிப்பாளர் பண்ண முதுகு குத்துனால இப்ப ஐயாவ கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க..#AjithKumar
Huge congratulations on receiving the #PadmaBhushan award! #Ajithkumar sir 💐💐Your tireless efforts and dedication truly paid off. You're an inspiration to us all!" #padmaawards
தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான, திரு. அஜித் குமார் அவர்கள், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது பெற்றமைக்கு, @BJP4TamilNadu சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான பின்னணியில் இர��ந்து, தனது மன உறுதியாலும், கடின உழைப்பாலும், பல துறைகளில் சாதனை படைத்து, கோடிக்கணக்கான இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள நமது 'நாயகனை' அங்கீகரித்ததற்காக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
PADMABUSHAN AJITHKUMAR SIR
overwhelmed with happiness and pride dear Ajith sir 🙏❤️u have always been an inspiration to millions and me 🙏❤️wishing you great happiness and blessings always 🙏HARDWORK DEDICATION DISCIPLINE = AK SIR
எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும்: உங்கள் அசைக்க முடியாத அன்பும் ஆதரவும் எனது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் தூண்டியுள்ளன. இந்த விருது என்னுடையது போலவே உங்களுடையதும் ஆகும்.
#PADMABHUSHANAJITHKUMAR