கணக்கு புத்தகம் கொண்டுவந்தால்
தம் பெயருக்கு மாற்றி தருவதாக சொன்னார்
ஆனால் நடந்ததோ - கரையான் முன் கூட்டியே வந்து போய்விட்டது என்று மனதை ஆறுதல் படுத்தி கொண்டார்
Amit Shah got tense when Minister Namassivayam extended the saffron flag during the national flag parade event in Puducherry 😳
He immediately demanded the National Flag 🔥
நேற்று டெல்லியில் இருந்து ஒருத்தர் திருவண்ணாமலை வந்துள்ளார்.
வந்தவர் தமிழக பாஜகவில் இருந்து யாரையும் கிட்ட அண்ட விடவில்லையாம்.
ஏன் என்று யாருக்காவது தெரியுமா?
🇮🇳🔥 ஜென் Z இளைஞர்களின் எழுச்சி!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திரங்கா யாத்திரையில் பெருமளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு, தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
🇮🇳 மூவர்ணக் கொடிகள், தேசபக்தி முழக்கங்கள், இசை என நிகழ்வின் சூழல் முழ���வதும் உற்சாகத்தால் நிறைந்திருந்தது. குறிப்பாக, ஜென் Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது. 👏
🇮🇳🔥 சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஆயிரக்கணக்கான மூவர்ணக் கொடிகள் வீதிகளை நிரப்பிய இந்தக் காட்சிகள், தேசப்பற்றின் உணர்வை வெளிப்படுத்துகின்றன!
இளைஞர்கள் கவனிக்கிறார்கள்…
இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்…
இளைஞர்கள் தங்கள் குரலைப் பத���வு செய்கிறார்கள்!
🇮🇳❤️ ஜெய் ஹிந்த்!
நாடாளுமன்றத்தை பிரச்சனை செய்து முடக்குவதால் எதிர்க்கட்சிகளுக்குத் தான் நஷ்டம். மோடி அரசாங்கத்தை கேள்வி கேட்கும் வாய்ப்பை நாமே வீணாக்குகிறோம்
- எதிர் கட்சிகளின் மானத்தை மேடையிலேயே வாங்கிய காங்கிரஸ் எம்பி சசி தரூர் 😂
ஜார்கண்ட் இளைஞர்கள் போராட்டம் :`
ரவுடித்தனம் இல்லை,
அராஜகம் இல்லை,
அரைகுறை ஆடையணிந்த பெண்கள் இல்லை.
கெட்ட வார்த்தைகள் பேசும் இளம் பெண்கள் இல்லை.
பீட்சா, ��ர்கர், மதுவிற்கு வந்த கூட்டம் இல்லை.
காரணம் இது டெல்லி ஜந்தர் மந்தர் இல்லை.
கரப்பான் பூச்சிகளின்🪳 தொல்லை இங்கு இல்லை.
அமைதியாக ஒரு போராட்டம்.
சாதித்து காட்டிய மாணவர்கள்.
காரணம்....
இவர்கள் உண்மையான தேசப்பற்றுள்ள #Genz... 🙏
பிரிட்டிஷ் பிரதமர் 25 லட்சம் ராணுவ வீரர்கள் கொண்ட நேதாஜியின் ஐ.என்.ஏ படையைப் பார்த்து பயந்து தான் நாங்க நாட்டை விட்டே ஓடினோம் என சொன்னார் -அஜித் தோவல்
அகிம்சை வழில போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்ற காங்கிரஸ் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது🔥
Vande Bharat on the lower deck. Vehicles moving above. A single bridge carrying two journeys at once.
Did anyone imagine India’s Tier 2 cities witnessing infrastructure of this scale?
This is the New India that’s being built. 🇮🇳