இன்று காலை புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் தமிழர் களம் அமைப்பின் சார��பாக மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது,மண்ணைக் காக்கவும் தமிழ் மக்களின் உரிமையை காக்கவும் போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு
வீர வணக்கம் செலுத்தப்பட்டது
இந்திய அரசே! புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கு!
விளக்க பொதுக்கூட்டம் சேதாராபட்டில் ��ன்று
அனைத்து தொழிலாளச் சங்கங்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று ..
*இன்று நமது புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி பெற வேண்டி உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் நேரு அவர்களின் தலைமையில் அனைத்து பொது நல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழர்களம் சார்பாக நானும் கலந்து கொ��்டேன்....*
புதுச்சேரி அரசு அதி���ாரிகளுக்கு இந்தி தெரியவி��்லை என்று இழிவுபடுத்திய ஒன்றிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் சையது ஷா அவர்கள்
புதுவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ..
ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட மீதமுள்ள ஆறு நபர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது,
7 நிரபராதிகளை காக்க தன் உயிரை தியாகம் செய்த தங்கை செங்கோடிக்கு வீரவணக்கம்
இந்திய ஒன்றிய அரசு
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில தகுதி வழங்கிட வலியுறுத்தி
தமிழ் தேசிய பேரியக்கம் தலைமையில் பரப்புரை தொடக்க நிகழ்ச்சியில் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களிடம்
தோழர் க.அருணபாரதி எழுதிய புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி தேவை ஏன் ?என்ற நூலை பெற்றுக் கொண்டேன்...
#நவம்பர் #1 புதுச்சேரி விடுதலை நாளை போற்றுவதை வணங்குகிறேன், அதே வேளையில் புதுச்சேரி மாநிலத்தின் குறைந்தபட்ச உரிமைகளை மீட்டெடுக்க தனி மாநிலத் தகுதியை பெற்று தர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். தனி மாநிலத் தகுதி என்��ு பெறுகிறோமோ அது தான் உண்மையான விடுதலை.....வாழ்க தமிழ்
#ஜெயலலிதா மரணம் குறித்து ஒரே குறளில் அறிக்கையை முடித்தார் ஆறுமுகசாமி..!
#குறள்:காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை அம்பலப்படுத்தும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அடையாள அணிவகுப்பு...
புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்க வேண்டும்,
தமிழை கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும்,அரசு பள்ளியில��� படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்திட வேண்டும், தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிட வேண்டுமென்ற பல்வேறு , கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடைபெற்றது..
சார்வர்க்கரை பற்றி தெரிந்ததால் தான் போராட்டம் செய்கிறோம் அக்கா ஆளுநர் அவர்களே ,உங்களுக்க��� தெரியவேண்டுமென்றால் உங்கள் தந்தை தமிழ்த்திரு:
குமரியானந்தனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..