கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தவெக நிர்வாகிகள் வசூல் வேட்டை
இந்த வசூலில் வாடகை வீட்டில் குடி இருக்கும் அமைச்சர் @RameshOffcl
எவ்வளவு போகுது...?
@tnhrcedept பதில் சொல்லுங்க
''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வசூல் வேட்டை.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
"பக்கத்துல அப்ப அப்ப குண்டு வெடிக்கிறதால ஒரே பதற்றமா இருக்கு.. மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே.." - ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை
#Iran | #Israel | #IranIsraelWar | #IranIsrael
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை – சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமன���யில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க வந்த ரவுடி ஒருவர், மருத்துவமனைக்குள்ளாகவே அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் அ��ிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை, அலட்சியப் போக்குடன் செயல்படுவதே, தற்போது அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.
எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து படுகொலை செய்த கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
ஊரு ரெண்டுங்கட்டா கூத்தாடிக்கு துக்கம்.பழமொழி இ���்ல.மத்திய மொழி
ப்ளீஸ் தமிழர்கள் அனைவரும் ஒன்று இணைந்து மத்தியி இருக்கும் சூழ்ச்சிக்காரர்களை அடிக்க வேண்டும்.. ஒவ்வொரு தமிழர்களின் ஆசை