இன்று @annamalai_k அண்ணாவை சந்தித்தேன். ரொம்ப நேரம் பேசுற வாய்ப்பு கிடைத்தது.
செம்ம மீட்டிங்! ரொம்ப Informative, Casual & Fun-ஆ இருந்துச்சு. சினிமா, அரசியல் என்று நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்...
முன்னாடியை விட ரொம்ப Energetic-ஆ இருக்காரு…
என்ன பண்ணணும், எப்படி பண்ணணும், எப்ப பண்ணணும்னு ரொம்ப தெளிவா இருக்காரு….
பொறுமையாவும் நிதானமாவும் அடுத்த வேலைக்கு தயாராகிட்டு இருக்காரு. 👍👍
இந்த post ya delete பண்ண சொல்லி DM la மிரட்டல் எல்லாம் விட்டிட்டு இருக்காங்க 😂😂
Thalapathy உங்க மேல action எடுப்பாரு னு எல்லாம் சொல்லுறாங்க ஆட்சி எங்க கைல தன் னு சொல்லுறாங்க..
நான் இருக்கிறது Forien la உன் அண்ணனால என் மயிர் யா புடுங்க முடியாது டா ����
2 albums. 2 languages. 1 composer. Same year.
One is a peak commercial album. The other is a deeply soulful album packed with musical richness and neither language is his mother tongue, yet he captured the pulse and emotion of both worlds flawlessly.
Show me another music director with this kind of versatility..someone who can effortlessly conquer both extremes.
That’s ARR for you! @arrahman
Main Vaapas Aaunga’ is not just a song, it’s an emotion. 🔥❤️ The lyrics hit hard, the music is powerful, and the vibe stays with you long after it ends. A true masterpiece that deserves to be on repeat. 🎶🙌 #MainVaapasAaunga@arrahman Thalaivaaa 🙏🙏😭 love You ♥️
Note to self :
Add this to my morning prayers.
“Dear God,
Please inspire Ali Bhai to make more and more incredible films. And please help him collaborate with Periya Bhai for every single one of those amazing projects”
MVA is not an ordinary album. It is such a drug and we want to stay in that state for a long time.
@arrahman
I think Imtiaz Ali is perhaps not on X. @imtiazalifilms
https://t.co/yBD3JADzG3
Two songs, one male & female versions, but look at the treatment & difference in orchestration & 🎼 instruments used. Absolutely brilliant work. #terepaasmain@arrahman proving once again that silence, strings, and longing are his native language. 🎵
#MainVaapasAaunga#ARRahman
Note to self :
Add this to my morning prayers.
“Dear God,
Please inspire Ali Bhai to make more and more incredible films. And please help him collaborate with Periya Bhai for every single one of those amazing projects”
MVA is not an ordinary album. It is such a drug and we want to stay in that state for a long time.
@arrahman
I think Imtiaz Ali is perhaps not on X. @imtiazalifilms
https://t.co/yBD3JADzG3
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
@BloodDonorsIn Please help my dad need B negative blood group
@BloodDonorsIn
🩸URGENT: B Negative (B-) blood needed for
Shanmugam (Dialysis patient).
pH no :- 9080724250
🏥 Omandurar Government Hospital, Chennai..
🙏 Please help or share. Contact me urgently.
#BNegative#BloodDonation
Please help my dad need B negative blood group
@BloodDonorsIn
🩸URGENT: B Negative (B-) blood needed for Shanmugam (Dialysis patient).
🏥 Omandurar Government Hospital, Chennai..
🙏 Please help or share. Contact me urgently.
#BNegative#BloodDonation#Chennai

@BloodDonorsIn plz help
🩸URGENT: B Negative (B-) blood needed for Shanmugam (Dialysis patient).
🏥 Omandurar Government Hospital, Chennai..
🙏 Please help or share. Contact me urgently.
#BNegative#BloodDonation#Chennai
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந��தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முற���யான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய வ���ரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.