#BREAKING | அரசிடம் அன��மதி வாங்கித் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு - அரசகுமார் மீது பாய்ந்தது குண்டாஸ்
Arasakumar | GoondasAct | SchoolScam | FraudCase | EconomicOffences
#NewsTamil24x7 #PoliceAction
இன்றைய தினம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நமது பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, OBC அணி நிர்வாகிகளைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஓபிசி அணி மாநில அமைப்பாளர் திரு. வீர திருநாவுக்கரசு அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடன், தமிழக பாஜகவின் மேலிட இணைப் பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(1/3)
நமது பாரதிய ஜனதா கட்சி திருநெல்வேலி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. பாலாஜி கிருஷ்ணசாமி அவர்களின் தகப்பனார் திரு. திருமலைச��மி அவர்கள் கடந்த ஜூலை 9-ஆம் தேதி இயற்கை எய்திய நிலையில், இன்றைய தினம் அவர்களது இல்லத்திற்குச் சென்று அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன்.
இன்றைய தினம் திருநெல்வேலி ஜங்ஷனில் நடைபெற்ற திருநெல்வேலி வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர், திருநிறைச்செல்வன் சிவபெருமாள் மற்றும் திருநிறைச்செல்வி ரோகிணி ஆகியோரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, மணமக்களை ஆசீர்வதித்து மகிழ்ந்தேன்.
இல்லற வாழ்வில் இன்று இணைந்திருக்கும் மணமக்கள் இருவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.
இன்றைய தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற திருநிறைச்செல்வன் பேச்சிமுத்து மற்றும் திருநிறைச்செல்வி செல்வி ஆகியோரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மனநிறைவுடன் பல்லாண்டு காலம் ஒ��்றுமையாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.
டிடி செய்திகளில் தினசரி ஒளிபரப்பாகும் சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சமஸ்கிருத சிந்தனை குறித்த பதிவை, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி
@narendramodi#Sanskrit#Suprabhatam#DDTamilNews
மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தாரணிகா மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மாணவிக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், தங்களது மகள் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாக பெற்றோர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே, காவல்துறை வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.
மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த மாணவி தாரணிகாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரதமர் திரு. @narendramodi அவர்களின் நியூசிலாந்து பயணத்தால் இந்தியா–நியூசிலாந்து இடையேயான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரு நாடுகளும் தங்களின் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, இணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளன.
A stronger economic partnership between India and New Zealand will create new opportunities for businesses, innovators and our youth. Delighted to interact with industry leaders in Auckland.
@chrisluxonmp
https://t.co/Zlkc3VYcDa
पुस्तकालय आधुनिक शिक्षा के साथ-साथ भारत की संस्कृति और ज्ञान को जन-जन तक पहुँचाने का सशक्त माध्यम है। नई दिल्ली में जयप्रकाश नारायण सार्वजनिक पुस्तकालय के उद्घाटन समारोह से लाइव... https://t.co/xyXoHdL5at