@EPSTamilNadu அவர்கள்தான் கழகப் பொதுச்செயலாளர்..
அவர் சொல்படிதான் நாங்கள் நடப்போம்.! - முன்னாள் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @KCVeeramaniofl
2 நாட்கள் தான் மீதம்
வாக்குறுதி அல்ல… செயல்திட்டம்!
👉 குடிநீர்
👉 சாலை
👉 வேலைவாய்ப்பு
திருச்சி கிழக்கின் வளர்ச்சி திட்டம் தயார்
🗳️ இரட்டை இலைக்கு வாக்களிக்கவும்
#TrichyEast#VoteAIADMK
எடப்பாடியார் அவர்கள் ஆட்சி செய்த போது பல திட்டங்களை நிறைவேற்றினார்
அதை நினைத்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்...
நமக்கான ஆட்சி அமைந்திட வாக்களிப்பிர் இரட்டை இலை சின்னத்திற்கு 🌱✌️🌱
#AIADMK_IT_WING#ADMK_TRY
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
ஏப்ரல் 23 அன்று தப்பித் தவறிக் கூட திமுக-விற்கு வாக்களிக்கும் எண்ணம் இருந்தால், அந்த தவறால் ஏற்படப் போகும் கொடூர விளைவுகளை ஒன்றுக்கு நூறு முறை கூட சிந்தியுங்கள் மக்களே!
பொது��லன் கருதி உரைப்போர்
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Credits: @BJP4TamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
இன்று, எனது #எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், @AIADMKOfficial வேட்பாளராக களம் காணும் எனக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தொகுதிவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது கூட்டணியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அன்பிற்கினிய சகோதரர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கு எனது நெஞ்சா���்ந்த நன்றி.
பழனிசாமி என்ற எனது பெயர் எனக்கே மறக்கும் அளவிற்கு இந்த சட்டமன்றத் தொகுதியின் பெயரே “எடப்பாடியார்” என்ற எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.
உங்களோடு இருக்கும் எனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial பொதுச்செயலாளர் என்று உயர்வு வழங்கிய மக்களுக்கு எனது பணிவான நன்றி.
மீண்டும் மனிதப் பிறவி செய்தால், இதே மண்ணில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறந்திடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான்- இடைப்பட்ட காலத்திலேயே அவன் மக்களுக்காக செய்த சே��ை தான் நிலைத்து நிற்கும்.
அப்படி தங்கள் மக்கள் நலச் சேவைகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் நம் இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா!
இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் எனக்கு காலம் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்காக அயராது உழைப்பேன்! இது சத்தியம்!
#Vote4AIADMK 🌱
நம்மில் ஒருவராக இருந்து வளர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial கழகப் பொதுச்செயலாளர் என உச்சப் பொறுப்புகளுக்கு உயர்ந்த மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், தனக்கு அத்தனையுமாக இருக்கும் தமிழக மக்களுக்கு கண் கலங்கி நெகிழ்ச்சியோடு தனது நன்றியினை தெரிவித்தார்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱