பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬
Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல....
🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!
Hon'ble PM Thiru. @NarendraModi, Tamil Nadu is the backbone of India’s export economy. Punitive US tariffs are hitting this bedrock hard, disrupting production, orders and livelihoods across our industrial regions.
Urging immediate bilateral resolution to protect Tamil Nadu’s exporters and India’s global manufacturing strength.
பெண்கள் வாழ்வு சிறக்க, அவர்களின் இலட்சியக் கனவுகளை நோக்கிச் சிறகடிக்க அனைத்து வகையிலும் திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் எண்ணற்ற மகளிர் நலத்திட��டங்களை செயல்படுத்தி வருகிறார்; இனியும் செயல்படுத்துவார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
இளைஞர்களின் ஈர்ப்பு சக்தியாக, எளியோர்களின் உற்றத் தோழனாக, பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோரின் இலட்சியக் கனவுகளை நெஞ்சில் ஏந்திய கொள்கை வீரனாக, கழகத் தலைவரின் தளபதியாகக் களத்தில் செயலாற்றி தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திராவிடச் சூரியன், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDUdhay
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிர��மர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்���ட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.
உழவர்களின் நலன் காக்க தனி பட்ஜெட் உருவாக்கி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனைப் படைத்தவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். வேளாண்மை செழிக்க அவர் தந்த திட்டங்களின் மூலம் பயிர் உற்பத்தி திறனில் இந்தியளவில் முதலிடம் பிடித்து விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு.
மேலும் வேளாண்மை சிறக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோவைக்கு வருகை தரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளார். விவசாயப் பெருமக்கள் மீது அக்கறைக் கொண்டு அந்தக் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் அறிவிப்பாரா?
#DMK4TN
புதுமைப் பெண் திட்டம் தொடங்��ி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு.
#ChildrensDay
#DMK4TN