BREAKING:
Minister @AadhavArjuna Issues Legal Notice to Ex CM M.K. Stalin
He has issued a legal notice to Stalin over remarks made at an event , The notice states that Stalin allegedly referred to John Britto, who is linked to a narcotics case, as Aadhav Arjuna’s relative.
Aadhav has clarified that John Britto is not his relative, despite what was allegedly claimed.
The notice demands an apology from Stalin and seeks ₹1 crore in damages for defamation.
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
பொய் செய்தியை பரப்பும் திமுகவினர்!
சம்பந்தப்பட்ட இந்த நோட்டீஸ் ஆனது கடந்த மே 8 ஆம் தேதி காவல்துறையினரால் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக திரு விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டது மே 10 ஆம் தேதி.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே காவல் துறை இந்த நோட்��ீஸை அனுப்பி இருக்கிறது.
ஆனால் திமுகவினர் திட்டமிட்டே விஜய் முதலமைச்சர் ஆனா அடுத்த நொடியே "பேச்சுரிமை" பறிக்கப்படுகிறது என்று 'பொய்யை' பரப்பி வருகின்றனர்.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.