சமூக நீதித் த��றை அமைச்சர் மாண்புமிகு வன்னி அரசு @VanniArasu_VCK அவர்கள், வனப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை ஏற்று நேரடியாகப் பணி ஆணைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
#vckitwing
#vckitwingsalem
அரசியல் ஆதாயங்களுக்காக விசிகவை வம்புக்கு இழுக்க வேண்டாம்!" 🛑⚠️
தேமுதிகவின் சந்தர்ப்பவாத அரசியலை மறைக்க, எங்கள் இயக்கத்தின் மீதும் தலைவர்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பதை விசிக ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
#vckitwing#vckitwingsalem
திண்டிவனத���தில் உள்ள அம்மா உணவகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்! 🔍
உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை உண்டு அதன் தரத்தை உறுதி செய்ததோடு, ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவை உடனே தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 👍
#vckitwingsalem
சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பி வன்னிஅரசு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த திண்டிவனம் தொகுதி மக்களை சந்தித்து இன்று நானும் தம்பி வன்னிஅரசு அவர்களும் நன்றி தெரிவித்தோம்!
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டுக்கிடந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
இன்���ு எமது தலைவர் எழுச்சித்தமிழர்
#தொல்காப்பியன்_திருமாவளவன் அவர்களால் திறக்கப்பட்டது.
வரலாற்றை
நேர் செய்து வரும்
எமது தலைவருக்கு
நன்றி!
@thirumaofficial
ஆணவப் படுகொலைக���ைத் தடுக்கத் தனிச்சட்டம் வேண்டும் என வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்துவேன். விசிக அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கும் இந்த தவெக ஆட்சியிலேயே இது கட்டாயம் நிறைவேறும்!
— சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு உறுதி!
#vckitwingsalem
#vckitwing
திமுக அரசு செய்யத் தவறிய, செய்ய மறுத்த சமூக நீதிப் பணிகளை, இன்று தவெக தலைமையிலான இந்த ஆட்சியில் விசிக அமைச்சரவையில் அமர்ந்து சாதித்துக் காட்டும்.. இது கடந்த கால திமுக அரசின் போலி சமூகநீதி அரசியலை அக்குவேர் ஆணிவேராகத் தோலுரித்துக் காட்டும்!
@DMKITwing#vckitwing#vckitwingsalem
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் கோரிக்கைகளை அரசு முற்றிலும் புறந்தள்ள வேண்டும். ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்படும் உச்சி பி���்ளையார் கோயிலில் தீபம் ஏற்றும் நடைமுறையைத் தொடருவதற்கான சட்டப் போராட்டத்தை அரசு நடத்த வேண்டும்!
— அமைச்சர் வன்னி அரசு அவர்கள்
#vckitwing
ஊர் ஊராக அலைந்து திரிந்து, ஓய்வின்றியும் உறக்கமின்றியும் விடுதலைச் சிறுத்தைகளின் இலட்சோப இலட்சம் தொண்டர்களின் பங்களிப்பைத் திரட்டி, தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களால் உருவாக்கப்பட்ட "வெளிச்சம் தொலைக்காட்சி"யின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம்! 🌟✨
#VelichamTV #VCK #Thirumavalavan #SSBalaji #VCKITWing #VanniArasu #TamilNaduPolitics @thirumaofficial @ssbalajivck
CJP அமைப்பை எதிர் நிலையில் வைக்க வேண்டாம்! அவர்கள் எழுப்பும் இளைஞர்களின் குரலை இந்தியா கூட்டணி கையில் எடுத்து நாடு தழுவிய போராட்டங்களை அறிவிக்க வேண்டும் - தலைவர் எழுச்சித்தமிழர் உரை. 📢
#VCK#Thirumavalavan#Delhi#INDIAAlliance#VCKITWingSalem
ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்தே #NEET ரத்துன்னு சொன்னவங்க ஆட்சி முடிஞ்சி போச்சு! 📝❌
இன்னும் நீட் முடிந்த பாடில்லை; நீட் முறைகேடுகளுக்கு எதிராகத் துணிவோடு களமிறங்கி நாடு தழுவிய போராட்டத்தை அறிவிக்க வலியுறுத்துகிறார் தலைவர் @thirumaofficial!" 💪🔥
@arivalayam#vckitwingsalem