நேத்து நைட் ல இருந்து சங்கிக ஒரே கதறல். அப்படி என்ன வீடியோ போட்டானுங்க ன்னு தேடிட்டு இருந்தேன். கிடைச்சிடுத்து.
அதாவது பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் நிர்மலா பாஷைல பேசியதை சங்கிகளுக்கு எறியல!. ஆனா "புர்கா" போட்ட பெண் அந்த பாஷைல பேசியதுதான் பத்திட்டு எரியுது. எரியட்டும் 🔥
3 புதிய கிரிமினல் சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்கள் முழுதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது
பல இடங்களில் வரிசை வரிசையாக நின்று மக்கள் Panic Buying செய்கிறார்கள்
பெட்ரோல் டீசல் கிடைவில்லை என்றா��் பம்ப் ஊழியர்களிடம் சண்டை இடுகின்றனர்.
ஓரிரு நாளில் நிலைமை சீரடையவில்லை என்றால் சிரமம் தான்...
Watch | கோயில் திருவிழாவின் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு நேரில் சென்ற கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார், கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, உதவியாளரை அழைத்து தனது காலணியை எடுக்கச் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
#SunNews | #Kallakurichi