விளையாட்டோட விளம்பர வேல்யூ பாத்து பரிசுத்தொகை ஊக்கத்தொகை கொடுக்குறதுக்கு அரசாங்கம் நடத்துறீங்களா இல்லை IPL - Indian Premier League கம்பெனி நடத்துறீங்களா....!
@Rajaking123
கூப்பிட்டு வந்தாச்சும் பெருந்துயரத்திற்கு தானும் ஒரு காரணமென கருதி வாழ்நாள் முழுவதும் அவர்களி���் குடும்ப பொருப்பைஏற்றுக்கொண்டார்!
வேங்கை வயலுக்கும் போகல,கள்ளக்குறிச்சிக்கும் போகல ,தம்பி கவின் குடும்பத்த கூட்டியாந்துபேசுனமாதிரியாச்சும் பேசி இருக்கனுமா இல்லையா ...?