#IncreaseGroup4Vacancies
சில நாட்களாக #Group4 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு கோரிக்கை வைக்கப்படுகிறது.
எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? வெவ்வேறு துறைகளிடமிருந்து வரும் பட்சத்தில் அவை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமுன் அறிவிக்கப்படும்.
#TNPSC
புதிய மாற்றங்களை கொண்டுவரும் தமிழக அரசு. அண்ணா பெரியார் வழியில் நடந்து வரும் அரசு இளைஞர்கள் வேலைக்காக காலம் காலமாக காத்து கொண்டுஇருக்கின்றன. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் காலிபாணியிடங்கள் 15000 உயர்த்துங்கள் ஐயா🙏
@Udhaystalin@News18TamilNadu#increase_group4_vacancy