@TNeGA_Official
எனக்கு esevai மையம் அமைப்பதற்காக user name மற்றும் password பெற���ேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன? மேலும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள username & password வழங்கும் சேவை எப்போது துவங்கும்?
@TANGEDCO_Offcl ஒருமுறை எங்கள் பகுதியில் மின் கணக்கீட்டானரிடம் காட்டி கொடுத்துள்ளேன்.
ஒருமுறை மின் பழுது சரி செய்யும் மனோ என்பவரிடம் காட்டி கொடுத்து நிலமை சொல்லியும் எந்த தகவலும் இல்லை
என் எண் 9488268854
குமரி மாவட்டம்
திப்பிறமலை
@TANGEDCO_Offcl என்னுடைய வீட்டினருகில் மின்சார கம்பி மரத்தில் உரசி உரசி தேய்ந்து ��றுந்து விழும் நிலையில் உள்ளது. எங்கள் பகுதி JE க்கு WhatsApp மூலம் புகைப்படங்கள் அனுப்பி தகவல் தெரிவித்து 28 நாட்கள் ஆகின்றது. 3 முறை தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரையும நடவடிக்கை எடுக்கப்படவில்லை
#staraikelungal hi experts test match la limited over match pola illamal runs adikka kudathunu ethavathu restrictions unda. Because 50 run rate kuda varamal aaduranka
@iamvijayvasanth@INCTamilNadu@DMKITwing@TNCCITSMDept@DMK_Kanyakumari எல்லா தேர்தல்களிலும் ஹெலிகாப்டர் தளம் அமைக்கிறோம் என்று வாக்குறுதி கொடுக்குறீர்கள்.ஆனால் வெற்றி பெற்ற பிறகு மறந்து விடுகிறீர்கள். இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்.
உங்களை மட்டும் அல்ல எல்லோருக்குமான கேள்வி
@Anbil_Mahesh@mkstalin மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மேல்நிலை ��குப்பில் படிக்கும் மாணவியர்களுக்கான சீருடை குட்டைப்பா��ாடையாகவே உள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.