திருவாடானை பகுதியில் உள்ள மணிமுத்தாறு முறையாகப் பராமரிக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சுத்தப்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைக்க வந்த சீமான், நேரடியாக ஆற்றில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
#Seeman | #NTK | #Puthiyathalaimuraitv
2.5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகி கைது
இவனுக தான் தூய சக்தியாம் 2வயது குழந்தையிலிருந்து 60வயது பாட்டிய கூட விட்டு வைக்காத தற்குறி நாய்கள்
தமிழ்நாட்டு இளைஞர்கள் திரைக்கவர்ச்சியில் வீழ்வதா?
சினிமா பிம்பங்களை உண்மை என நம்பி சுய அடையாளத்தை இழக்கும் இளைய சமுதாயம்! கலைக்கும் வழிபாட்டிற்கும் என்ன வித்தியாசம்?
🔗 https://t.co/hs5NU29HlK
இளம் பேச்சாளர் வள்ளியம்மை அவர்கள் ஆற்றிய அதிரடி பேச்சு!
#EngalDesamTV #TamilCinema #YouthAwareness #Trending #CurrentAffairs