அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்ல��� திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முட���ப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
"நான் ஒரு தேசியவாதி, தமிழன், இந்து அதற்காக மதத்தை ஒரு ஒரு முறையும் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை"
தலைவர் on Beast Mode 😂🔥🔥🔥
#Annamalai | @annamalai_k
FACT CHECK | முழு உண்மையை தெரிஞ்சுக்கலாம்! ஒரு வீடியோ பார்த்தாலே முழு உண்மை தெரியாது.
✅ 2022-ல் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 263 மீட்டர் நிரந்தர மரப்பாதை அமைக்கப்பட்டது.
❌அதற்கு முன் இருந்தது த���்காலிக பாதை.
✅ இன்று இருப்பது நிறந்தர பாதை இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொன்னால்தான் அது Fact Check.
பாதி உண்மை = தவறான புரிதல். முழு உண்மை = சரியான தகவல்.
#FactChecking #MarinaBeach #Chennai #Accessibility #DisabledRights
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அன��த்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வார�� பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இ��்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொ��்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்பட��த்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக ��னியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும��, பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
விழுப்புரத்தில் விக்சித் பாரத் திட்டப் பணிகளை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் என். ஆனந்த்!... பணிகள் குறித்து நேரில் கலந்துரையாடல்!
ViksitBharat | BussyAnand | Minister | GovernmentScheme
#NewsTamil24x7#Villupuram
முன்னாள் அமைச்சர் EV வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட FIR . அறப்போர் புகாரில் தவ��க அரசின் முதல் FIR இது. வரவேற்போம் ! அறப்போர் புகாரில் என்ன சொல்லப்பட்டது ? திரட்டிய ஆதாரங்கள் என்ன ? அடுத்து செய்யவேண்டியது என்ன ?
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏