தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் உருட்டோஉருட்டு என்று உருட்டினார்ஆனால் பட்ஜெட்டில் வெத்துவேட்டாக இருக்கிறது தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் அரசியல்வாதிகளை பற்றி!! மகளிர் உதவித்தொகை 2500 எங்கே? ஆண்டுக்கு 6 சிலிண்டர்எங்கே? பட்டதாரி இளைஞர்களுக்குமாதாமாதம் உதவித்தொகைஎங்கே?
@ThavamOfficial திரிஷாவுக்கு சுய ஒழுக்கம் தேவை அனைத்து நடிகைகளுக்குமே சுய ஒழுக்கம் தேவை நடிகர்களுக்கும் சுய ஒழுக்கம் தேவை சுய ஒழுக்கம் இருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் வருமா?
தமிழ்நாடு தொழில் துறையில் மைனஸ் 74 ஆவது இடத்தில் உள்ளது என்ன முன்னேற்றம் பாருங்கள் இந்த மூன்று மாதத்தில் ஆண்றோரே சான்றோரே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை பாருங்கள் பொது மக்களேவிழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும்.
ராமர் கோவிலில் கொள்ளையோ கொள்ளை பழனி மலையிலும் கொள்ளையோ கொள்ளை திருப்பதி மலையிலும் கொள்ளையோ கொள்ளை இப்பொழுது பாம்பே சித்தி விநாயக கோவிலிலும் கொள்ளையோ கொள்ளை இதை எல்லாம் தட்டிக் கேட்க ஆளில்லை இந்துக்கள் யோசிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய நல்ல தலைவன் தேவை முன்னர் ஆட்சியில் தவறு நட��்கவில்லையா என்று பேசு ம்தலைவர் தேவையில்லை கடமையாற்றக் கூடிய தலைவர் தேவை கடமையை கண்ணும் கருத்துமாக செய்யும் முதல்வர் தேவை!!
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தமிழர்களுக்கு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது.. மக்களின்மனதை திசை திருப்புகிறார்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் அது எல்லாம் விட்டு விட்டு உதயநிதியை அவசர அவசரமாக கைது செய்ததுஏன் தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனை மக்களுக்கு...
America and Elon Musk help Morocco, where people are starving, will you spend on war? A country is starving and people are dying of hunger. Won't you save them? Help the country of Morocco immediately
@_animals_1 The American country Elon Musk should help the country of Morocco, they are starving and starving. Will you spend it on war? Will you spend the money to kill a man Save the country of Morocco Save the people there Feed the hungry
ராசிபுரத்தில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் முன் சக்கரம் கலன்டுஓடி இருக்கிறது டிரைவரின் சாதுரியத்தால் எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் அவர்களே வாயில் வடை சுடுவது விட்டு விட்டு நிர்வாகத்தில் உங்கள் திறமையை காட்டுங்கள் 👍
The central government should work for the people, the state government should do whatever it wants and impose whatever it wants on the people's heads.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூதாட்டியை காலில் எலி கடித்துள்ளது அந்த மூதாட்டியை ஐசியுவில் மாற்றி உள்ளனர் ஆனால் அங்கும் எலிகள் சுற்றி திரிகின்றன இதையெல்லாம் பார்க்க மந்த���ரிகளுக்கு நேரமில்லை சினிமா பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்கிறது தமிழனே சிந்தித்துப் பார்!!
Due to the NEET exam, the poor students passed and joined the MBBS seat. If they take the NEET exam, will they get the MBBS seat? Can they pay one crore rupees?