கடந்த ஆட்சியில் அமைச்சரை மாற்றும் அளவிற்கு அதிகாரம் படைத்தவர்கள், ஆணவத்தின் உச்சத்தில் இந்த மண்ணிற்கு எதிரானதை செய்தார்கள். ஆனால் இயற்கை நீதி ஒன்று உண்டு. அது நல்லதே செய்யும். அவ்வாறே தமிழக வனம்/நீலகிரிக்கு நல்லது நடந்துள்ளது.
#TNForestDept#SupriyaSahu#CMOTamilNadu#Nilgiris
இன்று பரப்புரை பணியில் இருந்த நேரத்தில் காவல்துறை ஒரு சம்மன் அனுப்பியுள்ளதாக கோவையில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்று சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரானேன். நமது பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஸ்டாலின் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவது கேவலம்.
உடன் வந்து உதவிய கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அண்ணன் பாபுமுருகவேல் Ex. MLA அவர்களுக்கு நன்றி.
கூட்டணி இல்லையேல் திமுக இல்லை, #திமுக இல்லையேல் போக்கிடம் இல்லை என்னும் நிலையில் தான் அந்த கூட்டணி அமைத்திருக்கிறது. விசுவாசத்திற்கு திமுகவில் மரியாததை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் இத்தனை ஆண்டுகளாக துதி பாடிய கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றை இலக்கு பங்கீடும், நேற்று வந்த தேமுத��கவுக்கு இரட்டை இலக்கு பங்கீடும் அளித்து, பெரும் அதிருப்தியில் அந்த கூட்டணி தேர்தலை சந்திக்க இருக்கிறது.
மறுபுறம் எந்த ஒரு சஞ்சலமோ சங்கடமோ இல்லாமல் பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் எடப்படியார். இதுவே தேர்தலை பாதி தாண்டியது போல. கூட்டணியே இல்லை என்ற விமர்சனம் மறைந்து. இன்று பெரும் பலமும் பொருந்திய கூட்டணியாக உருவெடுத்து நிற்கிறது #அதிமுக கூட்டணி.
ஒரு மாதத்தில் உண்மையில் எது பலம் வாய்ந்த சாதூரியம் படைத்த கூட்டணி என்பது தெளிவாகும்.
அனைவரும் வாக்களிப்போம்!
#TNElection #Election2026 #TheNilgiris #Gudalur #Ooty #Coonoor #NDA
#தேர்தல்2026 #நீலகிரி #கூடலூர் #ஊட்டி #குன்னூர் #தோல்விமாடல்
https://t.co/LCjCRvpusR
CBI has stumbled upon evidence of TVK Chief Vijay’s team shooting footages both in Namakkal and Karur for the movie “Jananayagan”
This was the reason why he was repeatedly called for interrogation. Most likely Mr Vijay will be chargesheeted in the death of 41 people including kids. @CBIHeadquarters
நீலகிரி மலை தேசத்தில். துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரி சுந்தரேசன் அவர்களை வரவேற்க்கிறேன். நேர்மையாளனுக்கு வரும் சோதனைகளை தாண்டி வந்துள்ள அவருக்கு, நீலகிரியில�� தமது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
#TheNilgiris #நீலகிரி
மக்களை தேடி அரசு வருவது நல்லதே. ஆனால் உங்களுடன் ஸ்டாலின் என்னும் பெயரில் அரசு வந்தது, மக்களின் குறைகளை தீர்க்கவா? இல்லை அரசின் குறைகளை மறைக்கவா? மக்களே எஜமானர்கள். உங்களுடன் ஸ்டாலின் என்பது வெத்து விளம்பரம் என்று நினைத்தால், அந்த விளம்பர திரையை வரும் தேர்தலில் கிழித்தெறியுங்கள்.
#தோல்விமாடல் #திமுக #உங்களுடன்ஸ்டாலின் #தேர்தல்2026 #நீலகிரி #ஊட்டி #கூடலூர் #குன்னூர் #election2026 #UngaludanStalin #DMKFails #TheNilgiris #Ooty #Gudalur #Coonoor
திருடர்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குவாரி திருடர்களுக்காக கொண்டு வந்த புதிய திட்டம் - வாழட்டும் குவாரி திருடர்கள்! வீழட்டும் தமிழ்நாடு!
Full interview https://t.co/tdHltSVJxW
5000 வரவு என்னும் நாடகத்தை அரங்கேற்றி 27000 ரூபாயை மறைக்க முயல்கிறது தோல்வி மாடல் அரசு. தேர்தல் காலம் முடியும் வரை தரபடவேண்டிய பணத்தை முன்பணமாக தருகிறோம் என்று அக்கறையுடன் சொல்லும் முதல்வர். 27 மாதங்கள் உரிமை தொகையை தராமல் ஏமாற்றியது ஏனோ? தோல்வி பயமா முதல்வரே? #DMKFails #MagalirUrimaiThogai #Election2026 #ADMK #TVK #BJP