அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகி திரு V.M.சுதாகர் அவர்கள் உடல்நலக்குறைவால் (06.01.2023) காலமானார். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
விருதுகர் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம்
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி திரு.சுதாகர் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்..
இதே நாள் மூன்று வருடங்களுக்கு முன்பு,என் தலைவன் தமிழ்நாட்டின் தலையெழ��த்தை மாற்றுவதற்கான அறிகுறியை ஏற்படுத்தினார்.
கொரோனா தொற்று நோய் காரணங்களால் அவரால் வர முடியவில்லை,தமிழ்நாடு ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டது #ThalaivarForLife @rajinikanth #Jailer @RIAZtheboss @ash_rajinikanth
அகவை 73ல் அடியெடுத்து வைக்கும் மக்கள் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்���ளின் பிறந்தநாளை முன்னிட்டு 73கிலோ கேக் மாவட்ட செயலாளர் திரு.E.சந்தானம் அவர்களால் வெட்டப்பட்டது.மாவட்ட,பகுதி,வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.@Santhan85294271 @rajinikanth