விசிக என்ற கட்சிக்கு 2016ல் வாங்கிய 0.78% ஓட்டுவங்கி கூட இப்போது இல்லை என்பதுதான் உண்மை
இப்போது தனியாக தேர்தலை சந்தித்தால் 0.2% வாங்குவதே கடினம்
ஆதவ் விசிகவை விட்டு வெளியே போகும்போதே திருமாவை காலி செய்துவிட்டுதான் போனார்
திருமா பிறந்தநாளை திருமா படம் இல்லாமலே கொண்டாடும் விசிகவினர்🤣🤣🤣
Uber Travel.
டிரைவர் அண்ணே நேரடியாக கேட்டார்.
நெல்சன் சேவியர்தானே?
ஆமாண்ணே, நீங்க தவெக தானே?
எப்படி கண்டுபிடிச்சீங்க.
காலர் டியூன்ல ஜனநாயகன் பாட்டு,
Mobile Wall Paper la TVK.
நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் சென்றிருந்ததாகவும் ஒரே திமுக கூட்டம் என்றும் உதயநிதி கைதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். உதய் கைது உங்களுக்கு மகிழ்ச்சியா என்று கேட்டேன். அது திமுக- தவெக அரசியல் சார். அதுலாம் அவங்கவங்க பாத்துப்பாங்க.
ஆனா வேற ஒருத்தர அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு நாங்க ரொம்பநாளா வெயிட் பண்றோம்ன்னு சொன்னார். ரொம்ப நாளாவா ?! யாருன்னு கேட்டேன் சிரிச்சிட்டே சொல்லல.
அரைமணி நேரம் அரசியல் பேசினோம்.
யாரை கைது பண்ணனும்னு நானும் நிறைய Anti TVK பேர்களை எல்லாம் சொன்னேன். இல்லை இல்ல ன்னு சொல்லிட்டே வந்தார்.
இறங்குறப்போதான் அந்த பேரை சொன்னார்,
சாட்டை 🏃🏽
After One Year Online Vantha....
Enna Da Entha Anjaatha Fans Kodalam Comments la Fight panrenga 🤣🤣🤣
Avanugalam Namma Paya @Siva_Kartikeyan@Kavin_m_0431 kooda Sanda seiyatum First....
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
Route mafia வடக்கு Side Fake news போட்டு வேலை பாக்குறாங்க
எல்லாம் பெரிய insta ids
அடுத்த PM election க்கு இப்போ வே
தயார் பண்ணிட்டு இருக்கான்
@DMKITwing@_ITWingNTK
இந்த ids யா எல்லாம் இப்போவே Report panni தூக்கி விடுங்க இல்லனா சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை.. அடுத்த election mm கோவிந்த தான்