லாரி ஓட்டுநர்கள் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது தவெகவிற்கு 🔥
விஜய் பேசுவதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பது இதைவிட வேறு ஆதாரம் இருக்கா என்ன 👏
@TVKVijayHQ 👌
நமது நீர்நிலைகள், நம் வாழ்வின் ஆதாரம்.
குப்பைகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் கலந்தும் நிலைகுலைந்து போயிருக்கும் நீர்நிலைகளை மீட்டெடுப்பது நமது தலையாய கடமை. இதற்காக, இதுவரை 290-க்கும் மேற்பட்ட ஏரிகளைத் தூர்வாரி மீட்டெடுத்த நீர்நிலை ஆர்வலர் சகோதரர் @being_nimal அவர்களுடன் கைகோர்த்து, ஏரிகளை மீட்கும் பணியை முன்னெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
��ுதற்கட்டமாக இன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருவேப்பம்பட்டு, கூட்டப்பள்ளி மற்றும் ஸ்ரீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை நேரில் பார்வையிட்டோம். அங்குள்ள ஏரிகளின் நிலை குறித்துப் பொதுமக்களின் மனக்குமுறல்களைக் கேட்டறிந்தோம். நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளுக்கு ஏற்ப, நகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெற்று மேற்கண்ட ஏரிகளைப் புனரமைக்க முழு முயற்சிகள் எடுக்கப்படும்.
இயற்கை வளங்களைக் காக்கத் தவறிய ஆட்சியை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
இவ்வுளவு நாள் பாஜகவிடம் பேசி கொண்டிருந்த ஒருவர் திமுகவில் இணைந்திருப்பது.. RSS பாஜகவின் திட்டமாக இருக்குமோனு இப்ப சந்தேகம் வலுக்கலையா @thirumaofficial?
நீதிபதியை அடிக்க பாய்ந்தேன்!
மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் நடித்தேன்!
அதனால எனக்கு சீட்டு தரணும்.
திமுகவினர் கொள்கை குன்றுகள் 🔥
#தவெக எல்லாம் தற்குறிங்க 🧑🏻🦯